Newsநாளை முதல் ஒரு வருடத்திற்கு NSW ரயில் பயணிகளுக்கு ஏற்படப்போகும் சிரமம்

நாளை முதல் ஒரு வருடத்திற்கு NSW ரயில் பயணிகளுக்கு ஏற்படப்போகும் சிரமம்

-

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நாளை முதல் தொடங்கவுள்ளது.

ஏறக்குறைய ஓராண்டு காலம் மேற்கொள்ளப்படும் இந்த பழுது காரணமாக லட்சக்கணக்கான பயணிகள் கடும் சிரமங்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்படுகிறது.

சில ரயில் அட்டவணைகள் ரத்து செய்யப்படுவதோடு, பராமரிப்பு காரணமாக ரயில்கள் மெதுவாக இயங்கும்.

ஏறக்குறைய 2000 கி.மீ தூரம் செல்லும் இந்த பராமரிப்புக்காக மாநில அரசு ஒதுக்கிய தொகை 97 மில்லியன் டாலர்கள்.

நியூ சவுத் வேல்ஸ் மாநில அதிகாரிகள், பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியத்தை குறைக்க வார இறுதி நாட்கள் மற்றும் வார நாள் இரவுகளில் பெரும்பாலான பழுதுகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறியுள்ளனர்.

ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகளுக்கு மாற்று பேருந்து சேவைகள் பயன்படுத்தப்படும்.

Latest news

சமூக ஊடகங்களில் “Back to school” புகைப்படங்களை இடுகையிடுவதைத் தவிர்க்கவும்

பள்ளி தொடங்கும் முன் சமூக ஊடகங்களில் "Back to school" புகைப்படங்களை இடுகையிடுவது குறித்து ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP) எச்சரிக்கை விடுத்துள்ளது . குழந்தைகளின் பள்ளி...

16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்த அமேசான் நிறுவனம்

பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான் உலகளவில் சுமார் 16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செய்யறிவு (AI) தொழிநுட்பத்தின் வளர்ச்சியால், இணையவழி மற்றும்...

விக்டோரியா காட்டுத்தீயால் முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட நகரத்திற்கான நீர் விநியோகம்

விக்டோரியாவின் Otways-இல் உள்ள Carlisle நதி காட்டுத்தீ Gellibrand நகரத்திற்கான நீர் விநியோகத்தை முற்றிலுமாக துண்டித்துவிட்டது . காட்டுத்தீ ஏற்படும் அபாயம் இருப்பதால், நீர் சுத்திகரிப்பு நிலையம்...

இந்தியாவில் பரவிவரும் வைரஸ் தொற்று – பல விமான நிலையங்கள் பரிசோதனை

இந்தியாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து , பல ஆசிய நாடுகள் விமான நிலையங்களில் கடுமையான பரிசோதனை முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. நிபா வைரஸ் என்பது பழ வௌவால்களால்...

மெல்பேர்ண் வீட்டில் இருந்து பல மதிப்புமிக்க நகைகள் மற்றும் ஓவியங்கள் திருட்டு

மெல்பேர்ணில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டில் இருந்து சுமார் $400,000 மதிப்புள்ள நகைகள் மற்றும் ஓவியங்கள் திருடப்பட்டுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளரான பெண்ணின் சகோதரர் வீட்டிற்கு...

பழைய ஐபோன்களுக்கு Triple-0 பாதிப்பு

Triple-0 உட்பட, சில பழைய ஆப்பிள் போன்கள் தொலைபேசி அழைப்புகளைப் பெறவோ அல்லது செய்யவோ தவறிவிடக்கூடிய ஒரு சிக்கலை விசாரித்து வருவதாக டெல்ஸ்ட்ரா அறிவித்துள்ளது. iOS 16.7.13...