News1 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஏலம் போன அபூர்வ பருந்து

1 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஏலம் போன அபூர்வ பருந்து

-

அபுதாபியில் உள்ள தேசிய கண்காட்சி நிலையத்தில் சர்வதேச கண்காட்சி அடுத்த மாதம் 2 ஆம் திகதி தொடங்குகிறது.

இதையொட்டி எமிரேட்ஸ் பால்கனர்ஸ் கிளப் சார்பில் பருந்து ஏலம் நடைபெற்றுள்ளது. இதில் உள்ளூர் மற்றும் சர்வதேச பண்ணைகளில் இருந்து பல்வேறு வகையான பருந்துகள் இடம்பெற்றன.

அவற்றில் சிறந்த மற்றும் அரிய வகையான பருந்துகள் இடம்பெற்றிருந்தன.

அதில் அபூர்வ அமெரிக்க பருந்து ஒன்று 1 மில்லியன் டொலருக்கு ஏலம் போய் உள்ளது.

இந்த வெள்ளை நிற பருந்தை சொந்தமாக வாங்குவதற்கு பலரும் போட்டி போட்டுள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலிய மக்களை பைத்தியமாக்கும் Health Apps!

ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி செயலிகளைப் (Health Apps) பயன்படுத்தும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்து தெரியவந்துள்ளது. இத்தகைய இளைஞர்கள் உணவுமுறை, உடற்பயிற்சி...

வெற்றி பெற்றது தெற்கு ஆஸ்திரேலிய பள்ளிகளில் மொபைல் போன் தடை

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலம் பொதுப் பள்ளிகளில் மொபைல் போன்களுக்கு தடை விதித்தது பல வெற்றிகரமான முடிவுகளைத் தந்துள்ளது. இதன் விளைவாக மாணவர்களின் ஒழுக்க விரோத நடவடிக்கைகள் கணிசமாகக்...

அதிகம் Gym செல்பவர்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டின் மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது Gymகளில் உறுப்பினர் பெற்றவர்களின் சதவீதம் குறித்து புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை Runrepeat வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியா 9வது...

அமெரிக்க குடியுரிமை வாங்க ஒரு சிறப்பு வாய்ப்பு.

அமெரிக்க குடியுரிமையை 5 மில்லியன் டாலர்களுக்கு விற்க நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். இலவச அமெரிக்க குடியுரிமை வழங்குவதற்காக 'Green card' லாட்டரி...

ஆஸ்திரேலியாவில் நீரிழிவு நோயாளிகளை குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு மோசடி

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியர்களை குறிவைத்து பல மோசடி நடவடிக்கைகள் உள்ளன. அதன்படி, சமூக ஊடக வலையமைப்புகளில் வெளியிடப்படும் போலி விளம்பரங்கள் மூலம் நோயாளிகளிடம் பணம் மோசடி...