News கப்பல்கள் செல்ல தடை விதித்த சூயஸ் கால்வாய்

கப்பல்கள் செல்ல தடை விதித்த சூயஸ் கால்வாய்

-

மத்திய தரைக்கடலில் அமைந்துள்ள சூயஸ் கால்வாய் மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கால்வாய் ஆகும். இது ஐரோப்பா-ஆசியா நாடுகள் இடையே வர்த்தகம் எளிதாக இடம்பெறுவதற்கு உருவாக்கப்பட்டது.

80 கிலோமீற்றர் நீளமுள்ள இந்த கால்வாய் வழியாகவே உலக பொருளாதாரத்தில் 6 சதவீத வர்த்தகம் நடைபெறுகிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த கால்வாயில் கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால் போதுமான அளவுக்கு தண்ணீர் இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் கப்பல்கள் தரை தட்டும் அபாயம் உள்ளது.

எனவே குறைந்தது ஒரு வருடத்துக்கு இந்த கால்வாய் வழியாக கப்பல்கள் செல்ல தடை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது படகுகள் மட்டுமே இந்த கால்வாயில் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. தினசரி இந்த கால்வாயில் செல்ல சுமார் 90 படகுகள் வரிசையில் நிற்கும். ஆனால் தற்போது 130 படகுகள் கால்வாய்க்கு வெளியே வரிசையில் நின்று செல்லும் நிலை உள்ளது.

நன்றி தமிழன்

Latest news

கூர்மையான ஆயுதங்கள் சட்டங்கள் கடுமையாக்கும் NSW

கத்தி போன்ற கூரிய ஆயுதங்கள் தொடர்பான சட்டங்களை கடுமையாக்க நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கிழக்கு விக்டோரியாவின் பல பகுதிகளுக்கு காட்டுத்தீ எச்சரிக்கை

கிழக்கு விக்டோரியாவில் பல பகுதிகளுக்கு தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரியாகோலாங், குல்லோடன், மூர்னபா, ஸ்டாக்டேல் ஆகிய பகுதிகளில் 04...

செப்டம்பர் மாதத்தில் வீடு மற்றும் சொத்துகளின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு

செப்டம்பர் மாதத்திலும் இந்த நாட்டில் வீடு மற்றும் சொத்து விலைகள் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளன. அதன்படி, ஒரு...

குழந்தை பராமரிப்புக் கட்டணத்தை குறைக்கத் தவறியது குறித்த அறிக்கை

குழந்தை பராமரிப்பு கட்டணத்தை குறைக்க தொழிலாளர் அரசாங்கம் பல புதிய திருத்தங்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அவுஸ்திரேலிய குடும்பங்களின்...