கலைவிழா மூன்று அமர்வுகளுக்குமான வகுப்புகள் விபரம் மேலே இணைக்கப்பட்டுள்ளது. இது அந்தந்த அமர்வுகளில் பங்குபற்றப்போகும் வகுப்புகளின் விபரம் மாத்திரமே. வகுப்பு விபரங்கள் எந்த ஒழுங்கிலும் நிரற்படுத்தப்படவில்லை.
அமர்வு ஆரம்பிப்பதற்கு முன்னரே மாணவர்களையும், பெற்றோர்களையும் அரங்கிற்கு வந்தடையுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
