News "பிரதமர் அல்பானீஸ் சீனாவுக்குச் செல்ல அவசரப்படக்கூடாது"

“பிரதமர் அல்பானீஸ் சீனாவுக்குச் செல்ல அவசரப்படக்கூடாது”

-

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவசரப்பட வேண்டாம் என முன்னாள் பிரதமர் ஸ்காட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

தென் பசிபிக் பெருங்கடலில் தனது இராணுவ பலத்தை அதிகரிப்பதே சீனாவின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்காட் மோரிசன் நிர்வாகத்தின் போது, ​​ஆஸ்திரேலியாவிற்கும் சீனாவிற்கும் இடையே வேறுபாடுகள் வளர்ந்தன.

அதனை மீட்டெடுக்கும் நோக்கில் அடுத்த 02 மாதங்களுக்குள் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாக தற்போதைய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நேற்று தெரிவித்தார்.

இது சீனாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் என்றும் விமர்சகர்கள் கணித்திருந்தனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் எரிபொருள் விலை எப்போது குறையும்?

அவுஸ்திரேலியாவில் எரிபொருள் விலை குறைவதை அடுத்த வருட ஆரம்பம் வரை எதிர்பார்க்க முடியாது என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் வேகமாக குறைந்து வரும் வேலை வாய்ப்புகள்

ஆஸ்திரேலியாவில் ஆகஸ்ட் மாதத்தில் வேலை காலியிடங்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்துள்ளதாக புள்ளியியல் அலுவலகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில்...

பெர்த் பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள் சில வாரங்களில் புதிய தோற்றத்தைப் பெறும்

பெர்த் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் சில வாரங்களில் மொபைல் போன் மூலம் தங்கள் கட்டணத்தைச் செலுத்த முடியும். இது...

முட்டை தேவையை பூர்த்தி செய்ய சலுகைகள் இல்லை என உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு

முட்டை தேவையை பூர்த்தி செய்ய முட்டை உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பான சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என முட்டை உற்பத்தியாளர்கள் கோரிக்கை...

ஆஸ்திரேலியாவில் முலாம்பழம் விலை உயர்வு – பெர்ரி விலை குறைவு

கோடை சீசனில் ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான பழமாக இருக்கும் இனிப்பு முலாம்பழங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கோல்ஸில் விற்கப்படும்...

கடைசி உயில் சட்டங்களை கடுமையாக்கும் குயின்ஸ்லாந்து

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், இறந்தவர்களின் வாரிசுரிமையை குழந்தைகளுக்கு மாற்றுவது தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்ய அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.