வாட்ஸ்அப் பயனர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இன்னும் பல அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த முறை வாட்ஸ்அப் மிகவும் கோரப்பட்ட அம்சத்துடன் வந்துள்ளது. தரத்தை இழக்காமல் வீடியோக்களைப் பகிரும் வகையில் இந்த அம்சம் உருவாக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதன் மூலம், வீடியோக்களின் தரத்தை இழப்பதைத் தவிர்க்க பிற மூன்றாம் தரப்பு பயன்பாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
வீடியோக்களைப் பகிர்வதற்கு முன், மேலே உள்ள resolutionஐ சரிபார்த்து HD தரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
பயனர்கள் அசல் தரத்தில் வீடியோக்களைப் பகிர விரும்பினால், Standard தரத்தைத் தேர்ந்தெடுக்கும் விருப்பத்தையும் WhatsApp வழங்கியுள்ளது. Standard தரம் இயல்புநிலை விருப்பமாக செயல்படும்.





