Sportsமீண்டும் திருமணம் செய்யப்போகும் ஷாஹீன் அப்ரிடி

மீண்டும் திருமணம் செய்யப்போகும் ஷாஹீன் அப்ரிடி

-

ஆசியக் கிண்ணப் போட்டி முடிந்ததும் பாகிஸ்தானின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி மீண்டும் திருமணம் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் ஷாஹித் அப்ரிடியின் மகள் அன்ஷாவை இந்த ஆண்டு பெப்ரவரியில் ஷாஹீன் திருமணம் செய்து கொண்டார். தற்போது மீண்டும் அன்ஷாவை திருமணம் செய்யவுள்ளார்.

ஷாஹீன் அப்ரிடி திருமணத்தின்போது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பெரிதாக யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இருப்பினும், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும்இந்த நிலையில், இப்போது இரண்டாவது முறையாக, ஷாஹீனும் அன்ஷாவும் தங்கள் திருமணத்தை சிறப்பாகவும், பிரமாண்டமாகவும் கொண்டாட விரும்புகிறார்கள்.

இதையடுத்து, ஷாஹீனின் திருமண ஊர்வலம் செப்டம்பர் 19 ஆம் திகதி நடைபெறும் என்றும், அதன் பின்னர் வரவேற்பு செப்டம்பர் 21 திகதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

தன் தோழிகளை 10 வருடங்கள் ஏமாற்றிய பெண்ணுக்கு கிடைத்த தண்டனை

இறுதி நிலை புற்றுநோய் இருப்பது போல் நடித்து மக்களை ஏமாற்றிய ஒரு பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பத்து வருடங்களுக்கும் மேலாக, Amanda Power என்ற பெண் தான்...

மின்சார சேமிப்பு குறித்து நுகர்வோர் ஆணையம் விசாரணை

ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (ACCC), எரிசக்தி சேமிப்பு பொருட்களை தவறாக விளம்பரப்படுத்தும் வணிகங்களை விசாரிக்கத் தயாராகி வருகிறது. இந்த விசாரணை தொடர்பாக ஆஸ்திரேலிய நுகர்வோர்...

நெதன்யாகுவின் கடிதத்திற்கு அல்பானீஸ் அளித்த பதில்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், உலகத் தலைவர்களை மரியாதையுடன் நடத்துவதாகக் கூறுகிறார். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அல்பானீஸ் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதாக உறுதியளித்ததாகவும், தீவிர...

அதிகரித்து வரும் கட்டணங்களால் குளிரில் வாடும் ஆஸ்திரேலியர்கள்

வாழ்க்கைச் செலவு நெருக்கடியை எதிர்கொண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் ஹீட்டர்களின் பயன்பாட்டைக் குறைத்துள்ளதாக ஒரு புதிய கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. அதிக மின்சாரக் கட்டணங்களைத் தவிர்ப்பதற்காக ஆஸ்திரேலியர்களில் 13...

அதிகரித்து வரும் கட்டணங்களால் குளிரில் வாடும் ஆஸ்திரேலியர்கள்

வாழ்க்கைச் செலவு நெருக்கடியை எதிர்கொண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் ஹீட்டர்களின் பயன்பாட்டைக் குறைத்துள்ளதாக ஒரு புதிய கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. அதிக மின்சாரக் கட்டணங்களைத் தவிர்ப்பதற்காக ஆஸ்திரேலியர்களில் 13...

குற்றங்கள் பற்றிய தகவல்களைப் பரப்புபவர்களுக்கு ஒரு அறிவிப்பு

அனைத்து ஆஸ்திரேலியர்களும் குழு அரட்டைகளிலோ அல்லது சமூக ஊடகங்களிலோ குற்றம் மற்றும் சந்தேகத்திற்கிடமான நடத்தை பற்றி பதிவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். குற்றங்கள் பற்றிய தகவல்களை...