NewsQantas Airlines இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி Alan Joyce...

Qantas Airlines இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி Alan Joyce மீது செனட் விசாரணை

-

Qantas Airlines இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான Alan Joyce, கூடுதல் விமானங்களுக்கான கத்தார் ஏர்வேஸின் கோரிக்கைகளை நிராகரித்தது தொடர்பாக செனட் விசாரணைக்கு அழைக்கப்படவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

செனட் சபை விசாரணை அடுத்த வாரம் தொடங்க உள்ளது.

இருப்பினும், குவாண்டாஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பங்கேற்க மறுத்துவிட்டார்.

கூடுதல் விமான சேவைகள் வழங்குவது தொடர்பான முன்மொழிவுகளை நிராகரிக்குமாறு குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து செனட் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செனட் சபை விசாரணை அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதுடன், அவுஸ்திரேலியாவிற்கான கத்தாரின் தூதுவர் மற்றும் கத்தார் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை உள்ளிட்ட அதிகாரிகளும் அழைக்கப்பட உள்ளனர்.

இதேவேளை, கட்டார் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் அக்பர் அல் பேக்கர் 09 விடயங்களை சுட்டிக்காட்டி, கூடுதல் விமான சேவைகளை மட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த முடிவு நியாயமற்றது என தெரிவித்துள்ளார்.

குறித்த மேலதிக 21 விமான சேவைகளை பயன்படுத்துவதன் மூலம் விமான கட்டணத்தை 40 வீதத்தால் குறைத்திருக்கலாம் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...