Newsபொதுநலவாய விளையாட்டுப் போட்டி தொடர்பில் 1.3 மில்லியன் டொலர்கள் செலவிட்ட விக்டோரியா...

பொதுநலவாய விளையாட்டுப் போட்டி தொடர்பில் 1.3 மில்லியன் டொலர்கள் செலவிட்ட விக்டோரியா அரசாங்கம்

-

கைவிடப்பட்ட பொதுநலவாய விளையாட்டுப் போட்டி தொடர்பான சட்ட ஆலோசனைகளுக்காக விக்டோரியா மாகாண அரசாங்கம் 1.3 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வாபஸ் தீர்மானம் அறிவிக்கப்படுவதற்கு 3 வாரங்களுக்கு முன்னரே அப்போதைய டேனியல் அன்ட்ரூஸ் அரசாங்கம் சட்டத்தரணி ஒருவரின் உதவியை நாடியுள்ளதாக தெரியவந்துள்ளது.

விக்டோரியா அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதி ஒருவர் லண்டன் சென்று பொதுநலவாய விளையாட்டு அதிகாரிகளுக்கு அறிவித்ததாகவும், அதற்காக பொதுமக்களின் பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆளும் தொழிற்கட்சி அரசாங்கம் விக்டோரியர்களின் வரிப்பணத்தை இவ்வாறு செலவழிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

காமன்வெல்த் போட்டிகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான விசாரணையை செனட் குழு நடத்த உள்ள போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

Latest news

நடக்க முடியாமல் தடுமாறும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி

அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகி அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் ஜோ பைடனின் காணொளியொன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. ஜோ...

COVID 19-ஐ எதிர்கொள்ளும் ஆஸ்திரேலிய கல்வி பற்றிய வித்தியாசமான வெளிப்பாடு

COVID 19 இன் தொற்றுநோய் காரணமாக ஆஸ்திரேலிய மாணவர்கள் நீண்ட காலமாக தொலைதூரக் கல்வியைப் பெற வேண்டியிருந்தாலும், அவர்கள் அந்தக் காலகட்டத்தில் தங்கள் படிப்பை வெற்றிகரமாக...

மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் ஆஸ்திரேலியர்களின் ஆயுட்காலம்

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஆஸ்திரேலியர்களின் ஆயுட்காலம் சற்று குறைந்துள்ளது. 2021 முதல் 2023 வரை, ஆஸ்திரேலியாவில் பிறந்த ஒரு ஆண் குழந்தை 81.1 ஆண்டுகள் மற்றும் ஒரு...

ஆஸ்திரேலியாவில் திரும்பப் பெறப்படும் பிரபலமான காலை உணவு

NSW முழுவதும் உள்ள உணவகங்களில் விற்கப்படும் பிரபலமான காலை உணவுப் பொருள் திரும்பப் பெறப்பட்டது. Tropical Brazil Pty Ltd தயாரிக்கும் இந்த Acai பொருட்களை சாப்பிடுவது...

மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் ஆஸ்திரேலியர்களின் ஆயுட்காலம்

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஆஸ்திரேலியர்களின் ஆயுட்காலம் சற்று குறைந்துள்ளது. 2021 முதல் 2023 வரை, ஆஸ்திரேலியாவில் பிறந்த ஒரு ஆண் குழந்தை 81.1 ஆண்டுகள் மற்றும் ஒரு...

மெல்பேர்ணைச் சுற்றி வீடு வாங்க விரும்புவோருக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு

டொமைன் அறிக்கைகள் மெல்பேர்ணில் வீட்டு விலைகள் போட்டி நிலைக்கு திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. புதிய அறிக்கைகளின்படி, அக்டோபர் மாத நிலவரப்படி மெல்பேர்ணில் வீடுகளின் விலை மீண்டும் 3.4 சதவீதம்...