Newsமறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியை கொலை செய்ய முயன்ற இந்தியர்

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியை கொலை செய்ய முயன்ற இந்தியர்

-

இங்கிலாந்தில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியை கொலை செய்ய முயன்ற இந்தியருக்கு 9 ஆண்டுகள் கடுழிய சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லண்டனில் இந்திய வம்சாவளியான ஜஸ்வந்த் சிங் சைலு என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்றுள்ளார். முகமூடி அணிந்து சென்ற அவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் பிடித்தனர். இதனையடுத்து இவரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் சில திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

அதாவது 1919 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிவாங்க மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியை கொலை செய்யும் நோக்கத்தில் தான் இங்கு வந்ததாக தெரிவித்தார். இதனையடுத்து அவரை கைது செய்த பொலிஸார் அவருக்கு மனநல பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இது குறித்த வழக்கு விசாரணை அந்த நாட்டின் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது. இதில் ஜஸ்வந்த் சிங் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் அவருக்கு 9 ஆண்டுகள் கடுழிய சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Latest news

இலக்கை அடையாமல் திரும்பிய Qantas விமானம்

கிறிஸ்துமஸ் தினத்தன்று பறந்து கொண்டிருந்த Qantas விமானம் இலக்கை அடையாமல் திரும்பியுள்ளது. சிட்னியில் இருந்து தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நோக்கிப் பறந்து கொண்டிருந்த QF63 தாங்கிய Airbus A380...

உலகையே உலுக்கிய விமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 38 ஆக உயர்வு

கஜகஸ்தானில் 67 பேருடன் பயணித்த பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர் . விமானம் தனது பயணத்தைத் தொடங்கிய அஜர்பைஜான் அதிகாரிகள், 29...

ஆஸ்திரேலியா மாணவர் விசா 2025க்கு சரியாக விண்ணப்பிப்பது எப்படி?

2025 இல் ஆஸ்திரேலியாவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . அதாவது, உங்கள் விண்ணப்பப் படிவத்தைத் தயாரித்து, பாடத்திட்டம் தொடங்கும் தேதிக்கு முன்னதாகச் சரியாகச்...

அதிக விற்பனையுடன் புதிய சாதனை படைத்துள்ளது Boxing Day

Boxing Day தினத்துடன் இணைந்து ஆஸ்திரேலியர்கள் சாதனை கொள்முதல் செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றுடன், பல வர்த்தக நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி...