Cinemaஇமயமலைப் பகுதியில் நிர்வாணமாக நாட்களை கழிக்கும் பாலிவுட் நடிகர்

இமயமலைப் பகுதியில் நிர்வாணமாக நாட்களை கழிக்கும் பாலிவுட் நடிகர்

-

துப்பாக்கி, பில்லா 2, அஞ்சான் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ள பாலிவுட்டின் முன்னணி நடிகரான வித்யுத் ஜமால் டிசம்பர் 10 தனது 43ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், பிறந்தநாளையொட்டி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இமய மலை தொடர்களில் ஒருவார காலம் தான் வாழ்ந்த வாழ்க்கையை விவரிக்கும் வகையில், மூன்று புகைப்படங்களையும் ஏன் இப்படி ஒரு வாழ்க்கை முறையை பின்பற்றுகிறார் என்பது பற்றியும் வித்யுத் ஜம்வால் விளக்கம் அளித்துள்ளார். 14 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய வழக்கப்படி ஒவ்வொரு ஆண்டும் 7 முதல் 10 நாட்கள் வரை வித்யுத் ஜம்வால் யார் உதவியுமின்றி தனியாக வாழ்ந்து வருகிறார்.

ஆடம்பர வாழ்க்கையை தவிர்த்து காட்டு பகுதியில் யார் உதவியும் இன்றி இயற்கையுடன் ஒன்றி இருக்கும் வகையில், வித்யுத் ஜம்வால் ஏழு முதல் பத்து நாட்கள் வரை காட்டு பகுதியில் தனது உடலில் ஆடை எதுவும் இன்றி நிர்வாணமாக கழித்து வருகிறார். அந்த வகையில், இந்த ஆண்டு இமய மலை பகுதிகளில் நிர்வாணமாக வசித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவின் வரி விதிப்பு குறித்து டிரம்ப் கூறியது என்ன?

ஆஸ்திரேலியாவின் அலுமினியத் தொழிலுக்கு அமெரிக்கா விதித்த கட்டணங்களை குறைக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று வலியுறுத்தினார். அதன்படி, இறக்குமதி வரி இன்று முதல் அமல்படுத்தப்படும். இதற்கிடையில்,...

ஆஸ்திரேலிய வரிச் சலுகைகளில் வெளியான முறைகேடு

ஆஸ்திரேலியாவில் தற்போது நடைமுறையில் உள்ள இரண்டு வரிச் சலுகைகள் காரணமாக செல்வந்தர்கள் குறிப்பிடத்தக்க நிவாரணத்தைப் பெறுவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை ஆஸ்திரேலிய சமூக...

விக்டோரியாவில் பிணைச் சட்டத் திருத்தங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு

பிணைச் சட்டத் திருத்தங்கள் தொடர்பான முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று விக்டோரியா மாநில அரசு தெரிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜாமீன் சட்டங்கள் தொடர்பான பல...

விக்டோரியாவில் வாகன ஓட்டுநர்களுக்கு காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை

கடந்த நீண்ட வார இறுதியில் விக்டோரியாவில் போக்குவரத்து நடவடிக்கைகளில் கிட்டத்தட்ட 5,000 ஓட்டுநர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. விக்டோரியா முழுவதும் அதிக ஆபத்துள்ள வாகனம் ஓட்டுவதை இலக்காகக்...