Newsவட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

-

மெட்டா நிறுவனத்தின் வட்ஸ்அப் செயலியின் வட்ஸ்அப் சேனல்களில் Poll பதிவிடும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

அதன்படி, Poll-ல் 2 அல்லது அதற்கு மேற்பட்ட Optionகளை பயன்படுத்த முடியும்.

மேலும் Poll முடிவுகளில் வாக்குகளின் எண்ணிக்கையை மட்டுமே காணமுடியுமே தவிர வாக்களித்தவர்களின் பெயர் (User Name) தெரிந்துக்கொள்ள இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் புலம்பெயர்ந்தோருக்கான புதிய சட்டம் குறித்த அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் பணியிடங்களில் பணிபுரியும் புலம்பெயர்ந்தோர் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்கள் குறித்து ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, புலம்பெயர்ந்தோரின் விசா நிலையை கருத்தில் கொண்டு...

ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள வெப்ப மண்டல சூறாவளி!

ஆஸ்திரேலியாவின் முதல் வெப்ப மண்டல சூறாவளி இந்த வாரம் தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது . இதன்படி, அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கடற்பகுதியில் இந்த...

குறைக்கப்படும் TSS விசாவிற்கு தேவையான அனுபவ காலம்!

Temporary Skill Shortage (TSS) விசாவைப் பெறுவதற்குத் தேவையான 2 வருட அனுபவம் நவம்பர் 23, 2024 முதல் ஒரு வருடமாக குறைக்கப்படும் என்று ஆஸ்திரேலிய...

20,000 கோவிட் அபராதங்களை ரத்து செய்துள்ள NSW அரசாங்கம்

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு செலுத்தப்படாத 20,000க்கும் மேற்பட்ட கோவிட் 19 அபராதங்களை ரத்து செய்து, அவற்றைச் செலுத்தியவர்களுக்கு அபராதத் தொகையைத் திருப்பித் தர...