News12 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்சங் நிறுவனத்தை முந்தியுள்ள ஆப்பிள்

12 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்சங் நிறுவனத்தை முந்தியுள்ள ஆப்பிள்

-

12 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆப்பிள் நிறுவனம் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி, உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையில் உலகின் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது.

இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷனின் (ஐடிசி) தரவுகளின்படி, கடந்த ஆண்டு அனுப்பப்பட்ட அனைத்து ஸ்மார்ட்போன்களில் ஐந்தில் ஒரு பங்கை அமெரிக்க தொலைபேசி நிறுவனமான ஆப்பிள் கொண்டுள்ளது.

ஐடிசி அறிக்கைகளின்படி, கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 1.2 பில்லியன் மொபைல் போன்கள் விற்பனையாகியுள்ளன.

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 3% சரிவாகக் கருதலாம்.

பொருளாதார சவால்கள் மற்றும் அதிக வட்டி விகிதங்களுக்கு முகங்கொடுத்து பல வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்ஃபோன்களை கொள்வனவு செய்வதை குறைத்துக்கொள்வதன் மூலம் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், இந்த ஆண்டு ஸ்மார்ட்போன் சந்தை மீண்டு வரும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...