Cinemaசர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள 'ஏழு கடல் ஏழு மலை'

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’

-

இயக்குநர் ராம் நடிகர் நிவின் பாலியை வைத்து இயக்கியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது V House Productions சார்பில் தயாரிக்கிறார்.

கதாநாயகியாக அஞ்சலி நடிக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில், 46-வது மொஸ்கோ சர்வதேச திரைப்பட விழா வரும் 19ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் திரையிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில் இந்த ஆண்டு திரையிடப்படும் முதல் தமிழ் படம் இதுவாகும்.முன்னதாக ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் “Limelight” பிரிவில் திரையிட ‘விடுதலை’ , மற்றும் ‘ஜிகர்தண்டா Double X’ படங்கள் தேர்வாகியமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

விரைவான லாபத்தை எதிர்பார்த்து முதலீடு செய்யும் மக்களுக்கு காவல்துறை விடுத்துள்ள அறிவுரை

1.5 மில்லியன் டாலர் கிரிப்டோகரன்சி முதலீட்டு மோசடி தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோல்ட் கோஸ்டில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் வணிகம் 2018 மற்றும் 2021 க்கு...

2023ல் மோசடியால் 2.7 பில்லியன் டாலர்களை இழந்துள்ள ஆஸ்திரேலியர்கள்

2023 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியர்கள் 2.7 பில்லியன் டாலர் மோசடியால் இழந்துள்ளனர் என்று நுகர்வோர் கண்காணிப்பு அமைப்பின் சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியர்கள் 600,000...

அதிகரித்துவரும் புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை

கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய விக்டோரியன் புற்றுநோய் தரவுகளின்படி, குறைந்தது 6660 விக்டோரியர்கள் கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயின் அபாயத்தை...

சமந்தாவை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது விக்டோரியா காவல்துறை

விக்டோரியா மாநிலத்தில் நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டு காரில் சென்ற பெண் காணாமல் போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சமந்தா என அடையாளம் காணப்பட்ட பெண்...

மெல்போர்ன் உள்ளிட்ட நகரங்களில் உள்ள பொது குடியிருப்பு வளாகங்களை இடிக்க திட்டம்

மெல்போர்ன் உட்பட அவுஸ்திரேலியாவின் பெரிய நகரங்களில் உள்ள 44 பொது குடியிருப்பு வளாகங்களை இடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1960 களில் பொது வீட்டுத் திட்டங்களின் கீழ்...

அதிகரித்துவரும் புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை

கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய விக்டோரியன் புற்றுநோய் தரவுகளின்படி, குறைந்தது 6660 விக்டோரியர்கள் கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயின் அபாயத்தை...