Newsசமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை

சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை

-

சமூக வலைதளங்கள் மூலம் தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அண்மையில் சிட்னியில் இடம்பெற்ற இரு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் 2023ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்ட, பொய்யான தகவல்களை சமர்ப்பித்தல் தொடர்பான சட்டமூலம் தொடர்பில் மீண்டும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிகழ்வுகள் தொடர்பான தவறான படங்கள் மற்றும் தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதாகவும், சமூக ஊடக நிறுவனங்கள் அவுஸ்திரேலிய சட்டத்தை மீற முடியாது என்றும் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் சுட்டிக்காட்டுகின்றன.

சமூக ஊடகங்கள் மூலம் தீங்கு விளைவிக்கும் தவறான தகவல்களை அகற்றத் தவறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அங்கு தெரிவிக்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களை பரப்புவதற்கு எதிராக வலுவான சட்டங்கள் தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சி, சமூக ஊடக நிறுவனங்களுக்கு எதிரான கடும் நடவடிக்கையை ஆதரிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

Latest news

வார இறுதியில் விக்டோரியாவில் பனிப்புயல் ஏற்படும் என எச்சரிக்கை

இந்த வார இறுதியில் ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கில் ஒரு பெரிய பனிப்புயல் ஏற்படும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த குளிர்காலத்தில் ஏற்படும் மிகப்பெரிய பனிப்புயலாக இது...

ஒரு வருடத்தில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள ஆஸ்திரேலியாவின் நுகர்வோர் விலைக் குறியீடு

ஆஸ்திரேலியாவின் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) ஒரு வருடத்தில் அதன் அதிகபட்ச அளவை எட்டியுள்ளது. ஒரு மாதத்தில் நுகர்வோர் விலைக் குறியீடு 1.9% இலிருந்து 2.8% ஆக...

கிழக்கு கடற்கரையிலிருந்து ஐரோப்பாவிற்கு விரைவில் விமானங்கள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய விமான நிறுவனமான Qantas, நிகர லாபத்தில் 28% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. கடந்த நிதியாண்டில் நிகர லாபம் $2.4 பில்லியனாக உயர்ந்துள்ளதாகவும், நிறுவனத்தின் வருவாய்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஒவ்வாமை விகிதங்கள்

ஆஸ்திரேலியர்களில் மூன்றில் ஒருவர் ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டு, ஆண்டுதோறும் $18.9 பில்லியன் நிதி இழப்புகளையும், $44.6 பில்லியன் நிதி சாராத தாக்கங்களையும் சந்திக்கின்றனர் என்று ஒரு...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஒவ்வாமை விகிதங்கள்

ஆஸ்திரேலியர்களில் மூன்றில் ஒருவர் ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டு, ஆண்டுதோறும் $18.9 பில்லியன் நிதி இழப்புகளையும், $44.6 பில்லியன் நிதி சாராத தாக்கங்களையும் சந்திக்கின்றனர் என்று ஒரு...

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட சமீபத்திய அமைப்பு

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அமெரிக்கா, ஸ்வீடன், பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட பல...