Newsகுயின்ஸ்லாந்தில் ஜாமீன் நிபந்தனைகளை மீறும் இளைஞர் குற்றவாளிகள்

குயின்ஸ்லாந்தில் ஜாமீன் நிபந்தனைகளை மீறும் இளைஞர் குற்றவாளிகள்

-

குயின்ஸ்லாந்தில் ஜாமீன் நிபந்தனைகளை மீறும் இளம் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த 12 மாதங்களில் 8,464 பிணை மீறல்களுக்காக 1,144 இளைஞர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் உதவி ஆணையாளர் அன்ட்ரூ மாசிங்கம் தெரிவித்தார்.

ஒரு குற்றவாளியின் ஜாமீன் மீறல்களின் எண்ணிக்கை சுமார் 7 ஆகும், இது தொடர்பாக கடுமையான விதிகள் அமுல்படுத்தப்படும் என்று காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

அந்த காலகட்டத்தில், கிட்டத்தட்ட 6000 சிறார்களை கைது செய்து, அவர்கள் நீண்ட காலமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இவ்வருடத்தின் முதல் காலாண்டில் இளம் குற்றவாளிகளின் எண்ணிக்கை 11 வீதத்தால் குறைக்கப்பட்டிருந்த போதிலும் பிணை நிபந்தனைகளை மீறுவது ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது.

குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் இளைஞர்களின் குற்றங்கள் 30 சதவிகிதம் குறைந்துள்ளது மற்றொரு சிறப்பம்சமாகும்.

பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படும் அல்லது ஏற்கனவே பிணை மீறல் செய்யப்பட்ட சந்தர்ப்பங்களில் குற்றவாளிகளின் பிணையை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...