Sportsஓய்வை அறிவித்தார் ஸ்ரீக்கர் தவான்!

ஓய்வை அறிவித்தார் ஸ்ரீக்கர் தவான்!

-

சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷிகர் தவான் அறிவித்துள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஷீகர் தவான் இந்திய அணிக்காக கடந்த 2010ஆம் ஆண்டு அறிமுகமாகி இறுதியாக கடந்த 2022ஆம் ஆண்டு பங்களாதேஷத்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடியிருந்தார்.

இந்நிலையில், இன்றைய தினம் (24) சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் காணொளி வெளியிட்டுள்ள அவர் அதில், மறக்க முடியாத எண்ணிலடங்காத நினைவுகளுடன் விடைபெறுகிறேன். இத்தனை ஆண்டுகளாக பக்கபலமாக இருந்து அன்பும், ஆதரவும் கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து குறித்த காணொளியை பதிவிட்டுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான பீட்சா நிறுவனத்திடமிருந்து சோகமான செய்தி

உலகம் முழுவதும் உள்ள ஏராளமான Domino's Pizza கடைகளை மூட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட Domino-வின் தாய் நிறுவனத்தின் இரண்டாவது நிறுவனமான Australian...

மூடப்பட்டுள்ள குயின்ஸ்லாந்து விமான நிலையம் – விமானங்கள் ரத்து

வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு விமான நிலையம் கனமழை காரணமாக மூடப்பட்டுள்ளது. விட்சுண்டே கடற்கரை விமான நிலையத்தில் விமானங்கள் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே...

நியூசிலாந்தில் குழந்தைகள் நீச்சல் குளத்தில் ஆபாசமாக குளித்த நபர்

நியூசிலாந்தில் உள்ள பிரபலமான நீச்சல் குளத்தில் உள்ள குழந்தைகள் குளத்தில் ஒரு வயது வந்தவர் ஆபாசமாக குளிக்கும் வீடியோ பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. குழந்தைகள் குளத்தில் சோப்பு...

48 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்யும் மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மாணவர் விசாக்களின் கீழ் நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் வேலைவாய்ப்புக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை விட அதிகமாக வேலை செய்தால், அவர்களுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக...