Newsகோவிட்-19 தொற்றை அண்டை வீட்டுக்காரருக்கு பரப்பிய அவுஸ்திரேலிய பெண்

கோவிட்-19 தொற்றை அண்டை வீட்டுக்காரருக்கு பரப்பிய அவுஸ்திரேலிய பெண்

-

அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவர் தன்னுடைய அண்டை வீட்டுக்காரருக்கு உயிரை பறிக்கக் கூடிய கோவிட் 19 தொற்றை பரப்பியதாக குற்றம் சுமத்தப்பட்டு அவருக்கு சிறைத் தண்டனையை தவிர்த்து 3 மாத இடைநிறுத்தப்பட்ட தண்டனை மற்றும் $886.75 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

54 வயதான பெண் மிகுந்த உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தும் டிசம்பர் 21, 2021ம் ஆண்டு படிக்கட்டில் நேருக்கு நேர் சந்தித்ததாக புற்றுநோயாளியான உயிரிழந்தவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட பெண் மற்றும் ஆண் ஆகிய இருவரின் வைரஸ் DNA (viral DNA) கிட்டத்தட்ட 100 சதவீதம் ஒத்துப் போயிருப்பதாகவும், நிபுணர்களின் சாட்சியங்கள் படி, அதை பிரதிவாதி(கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்) தான் அதை பெறுநருக்கு அனுப்பி இருக்க வேண்டும் என்பது உறுதி என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், “ தனிப்பட்ட முறையில் உங்களுக்காக வருந்துகிறேன், அநேகமாக இதுப்போன்று பலமுறை நடந்து இருக்கும்” என்று குற்றம் சுமத்தப்பட்ட பெண்ணிடம் நீதிபதி தெரிவித்தார்.

ஆனால் துரதிஷ்டவசமாக நிபுணர்கள் உங்களிடம் இருந்து தான் தொற்று பரவியுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

கோவிட் தொற்று தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண் தண்டிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...