CinemaKGF 3 update கேட்ட பிரபல கிரிக்கெட் வீரர்

KGF 3 update கேட்ட பிரபல கிரிக்கெட் வீரர்

-

2018 ஆம் ஆண்டு பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியானது KGF திரைப்படம். இத்திரைப்படம் வெளியாகி மக்களின் மிகப்பெரிய அங்கிகாரத்தை பெற்றது.

நடிகர் யாஷ் இப்படங்களில் வெற்றிக்கு பிறகு டாக்சிக் மற்றும் ராமயணா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடந்த நேர்காணலில் KGF 3 திரைப்படத்தை குறித்து தகவல் கூறியுள்ளார். “KGF 3 திரைப்படம் கண்டிப்பாக எடுப்போம். தற்போது டாக்சிக் மற்றும் ராமாயணா திரைப்படங்களில் கவன செலுத்தி வருகிறேன்.

KGF 3 திரைப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. சரியான நேரம் வரும்பொழுது மிக பிரம்மாண்டமாக எடுப்போம்” என கூறினார்.

இக்கேள்வியை இந்திய கிரிக்கெட் முன்னணி வீரரான சுப்மேன் கில் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவில் குறைந்துள்ள வருடாந்திர ஊதிய வளர்ச்சி விகிதம்

ஆஸ்திரேலியாவின் வருடாந்திர ஊதிய வளர்ச்சி செப்டம்பர் மாதத்திற்குள் 3.5% ஆக குறைந்துள்ளதாக புள்ளியியல் அலுவலகம் இன்று அறிவித்துள்ளது. 2023 ஜூன் காலாண்டில், இந்த எண்ணிக்கை 4 சதவீதமாக...

ஆஸ்திரேலியாவின் 18 வயதிற்குட்பட்டவர்கள் ஓய்வுபெறுதலில் இருந்து பெரிய அளவில் பயனடையலாம்

ஆஸ்திரேலிய "Super Members Council" அவர்கள் எத்தனை மணிநேரம் வேலை செய்தாலும், ஆஸ்திரேலியாவில் உள்ள இளைஞர்களுக்கு அவர்களின் சம்பளத்துடன் கூடுதலாக ஓய்வு ஊதியம் வழங்கப்பட வேண்டும்...

விக்டோரியாவில் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வாடகை வீடுகள் பற்றி வெளியான அறிக்கை

சர்வதேச மாணவர் விசாக்களின் எண்ணிக்கையை ஆஸ்திரேலிய அரசாங்கம் கட்டுப்படுத்திய போதிலும், பெருநகர வாடகை வீடுகளின் விலை 0.8% மட்டுமே குறைந்துள்ளது என்று சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சொத்து...

சட்டவிரோத புகையிலையை கட்டுப்படுத்த விக்டோரியாவில் இருந்து கடுமையான சட்டங்கள்

வேகமாக வளர்ந்து வரும் சட்டவிரோத புகையிலை வர்த்தகத்திற்கு எதிராக புதிய சட்டங்களை இயற்றுவதன் மூலம் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகளை விதிக்க விக்டோரியா மாநில...