NewsDonald Trump உடன் மெட்டா நிறுவனர் Zuckerberg சந்திப்பு

Donald Trump உடன் மெட்டா நிறுவனர் Zuckerberg சந்திப்பு

-

அமெரிக்காவில் கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின் ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்க உள்ளார். டிரம்ப் தற்போது, தனது அமைச்சரவையில் இடம்பெறுவர்களை அறிவித்து வருகிறார். அதேபோல, அமெரிக்க தொழிலதிபர்களையும் சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், டொனால்ட் ட்ரம்ப் Meta நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க்கை சந்தித்துப் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக, ஜனாதிபதியின் ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் கூறுகையில், மார்க் ஜுக்கர்பெர்க் டிரம்பின் பொருளாதார திட்டங்களை ஆதரிக்க விரும்புகிறார். எனவே தனது உறவை புதுப்பிக்கும் வகையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக தெரிவித்தார்.

ஏற்கனவே, ட்ரம்ப் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் டிரம்பை சந்தித்துப் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest news

கிறிஸ்மஸிற்கு Lamb Leg வாங்க சிறந்த இடம் எது தெரியுமா?

பண்டிகைக் காலங்களில் பல்பொருள் அங்காடிகளில் பொருட்களின் விலைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா முழுவதும் உள்ள சுமார் 140 பல்பொருள் அங்காடிகளுக்கு வாடிக்கையாளர்களை அனுப்பி Choice நிறுவனம்...

சந்தேகத்தின் காரணமாக திரும்பப் பெறப்படும் சில அத்தியாவசிய மருந்துகள்

Caruso-ஆல் விற்கப்பட்ட பல வகையான மருந்துகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. Wee Less, Bloat Eze Capsules மற்றும் Ashwangandha 7500 Tablets of Caruso's Natural Health...

விக்டோரியா நதியில் உலா வரும் சுறா – மக்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியா மாகாணத்தில் உள்ள கிப்ஸ்லாந்தில் உள்ள Mitchell ஆற்றில் மீன்பிடித்தும், நீந்தச் செல்லும் அவுஸ்திரேலியர்களுக்கு அதிகாரிகள் விசேட எச்சரிக்கை விடுத்துள்ளனர். அப்போது, ​​Mitchell ஆற்றில் காளை சுறா...

உலகின் “Relaxing Places” இல் ஆஸ்திரேலியாவுக்கு முதலிடம்

உலகில் ஓய்வெடுக்கும் இடங்களைக் கொண்ட நாடுகளில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. BookRetreats.com ஆல் நடத்தப்பட்டது, மக்கள் தொகை, இயற்கை அழகு மற்றும் பல்வேறு தீர்மானங்களின் அடிப்படையில் 76...

விக்டோரியா நதியில் உலா வரும் சுறா – மக்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியா மாகாணத்தில் உள்ள கிப்ஸ்லாந்தில் உள்ள Mitchell ஆற்றில் மீன்பிடித்தும், நீந்தச் செல்லும் அவுஸ்திரேலியர்களுக்கு அதிகாரிகள் விசேட எச்சரிக்கை விடுத்துள்ளனர். அப்போது, ​​Mitchell ஆற்றில் காளை சுறா...

பிரபல மெல்பேர்ண் “Toy Shop” கடையில் கொள்ளை சம்பவம்

மெல்பேர்ணுக்கு வடக்கே உள்ள பிரபல ToyWorld இல் கொள்ளையடித்த இரண்டு சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் வேண்டுமென்றே கடையின்...