Newsஉலக கோடீஸ்வரர்கள் பற்றி வெளியான அறிக்கை

உலக கோடீஸ்வரர்கள் பற்றி வெளியான அறிக்கை

-

தற்போது கோடீஸ்வரர்களாக இருக்கும் பிரபல பணக்காரர்கள் எந்த வருடங்களில் டிரில்லியனர்களாக மாறுகிறார்கள் என்பது குறித்த தரவு அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்த அறிக்கையை World of Statistics வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன் படி உலக பணக்காரராக கருதப்படும் எலோன் மஸ்க் வரும் 2027ம் ஆண்டு டிரில்லியனராக வருவார்.

உலகப் பணக்காரர்களின் பட்டியலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கௌதம் அதானி, ஜென்சன் ஹுவான் மற்றும் Prajogo Pangestu போன்ற கோடீஸ்வரர்களும் 2028 இல் டிரில்லியனர்களாக மாறப் போகிறார்கள்.

2030ல் பில்லியனர்கள் ஆகப்போகும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் Bernad Arnault, மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பில் நைட் ஆகியோர் அடங்குவர்.

2034ல் முகேஷ் அம்பானியும் மைக்கேல் டெல்லும் டிரில்லியனர்களாக மாறுவார்கள் என்று கூறுகிறது.

இந்த அறிக்கையின்படி, ஸ்டீவ் பால்மர் 2034-ல் டிரில்லியனராக மாறுவார்.

Latest news

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...