Sportsஆஸ்திரேலிய ஓபனிலிருந்து விலகும் முன்னணி வீராங்கனை

ஆஸ்திரேலிய ஓபனிலிருந்து விலகும் முன்னணி வீராங்கனை

-

ஜனவரி மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகும் அடுத்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து 2 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும் முன்னாள் முதல் தர வீராங்கனையான ருமேனியாவின் Simona Halep விலகுவதாக அறிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டின் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த மாதம் 12ஆம் திகதி தொடங்கி 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதற்கான தகுதிச்சுற்று ஜனவரி 6 முதல் 9 வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இந்தத் தொடரிலிருந்து கால்முட்டி மற்றும் தோள்பட்டை வலியால் அவதிப்படும் Simona Halep அதிலிருந்து முழுமையாக மீளாததால் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார்.

Latest news

கடும் வெப்பத்தால் காருக்குள் பரிதாபமாக உயிரிழந்த சிறுமி

டெக்சாஸில் ஒரு காரில் விடப்பட்ட ஒரு சிறுமி கடுமையான வெப்பத்தால் இறந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அமெரிக்காவின் Galena Park-இல் நேற்று காலை வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது,...

திரும்பப் பெறப்பட்ட இணையத்தில் விற்கப்பட்ட இரு குழந்தை தயாரிப்புகள்

Ezone இணையதளத்தில் விற்கப்படும் இரண்டு குழந்தைப் பொருட்களை உடனடியாகத் திரும்பப் பெற உத்தரவிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையம் (ACCC) அவை குழந்தைகளுக்கு கடுமையான காயம் அல்லது மரணத்தை...

குழந்தை பராமரிப்பு மையங்களில் மொபைல் போன்களுக்கு அவசர தடை

தெற்கு ஆஸ்திரேலியாவில் குழந்தை பராமரிப்பு மையங்களில் மொபைல் போன்களுக்கு விரைவில் தடை விதிக்கப்பட உள்ளது. விக்டோரியாவில் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு மையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர்...

ஆஸ்திரேலிய வங்கியிடமிருந்து சுயதொழில் செய்பவர்களுக்கு நிவாரணம்

ஆஸ்திரேலியாவில் உள்ள மில்லியன் கணக்கான சுயதொழில் செய்பவர்களுக்கு பயனளிக்கும் வகையில், Westpac வங்கி அதன் கடன் விதிகளை மாற்றத் தயாராகி வருகிறது. நிதி விஷயங்களில் கடன் வழங்குபவர்களுக்கு...

கார் விபத்தில் உயிரிழந்த Liverpool கால்பந்து வீரர்

ஸ்பெயினின் ஜமோராவில் நடந்த கார் விபத்தில் போர்த்துகீசிய கால்பந்து வீரர் Diogo Jota உயிரிழந்தார். அவரது சகோதரர் André Silvaவும் விபத்தில் இறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சகோதரர்கள் இருவரும்...

ஆஸ்திரேலிய வங்கியிடமிருந்து சுயதொழில் செய்பவர்களுக்கு நிவாரணம்

ஆஸ்திரேலியாவில் உள்ள மில்லியன் கணக்கான சுயதொழில் செய்பவர்களுக்கு பயனளிக்கும் வகையில், Westpac வங்கி அதன் கடன் விதிகளை மாற்றத் தயாராகி வருகிறது. நிதி விஷயங்களில் கடன் வழங்குபவர்களுக்கு...