Newsஆஸ்திரேலியாவில் கடன் பெற மிகவும் கடினமான துறைகள் இதோ!

ஆஸ்திரேலியாவில் கடன் பெற மிகவும் கடினமான துறைகள் இதோ!

-

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் கடன் பெறுவதற்கு மிகவும் கடினமான வேலைத் துறைகள் குறித்து ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, கடன் பெற மிகவும் கடினமான திறைகளில் ஒன்றாக Freelancers தொழில்களில் ஈடுபடுபவர்கள் அடங்குவர்.

Deliver Riders – சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் கலைஞர்கள் முறையே இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளனர்.

எழுத்தாளர்கள் – சமூக ஊடக ஆர்வலர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களைப் பிடித்துள்ளனர்.

தொழில்முனைவோர் எட்டாவது இடத்தையும், ஆன்லைன் வணிகங்கள் ஒன்பதாவது இடத்தையும், தனிப்பட்ட சேவை வழங்குநர்கள் பத்தாவது இடத்தையும் பிடித்தனர்.

இந்தத் துறைகளில் நிலவும் உறுதியற்ற தன்மை தனிநபர் கடனைப் பெறுவதை கடினமாக்கியுள்ளது என்றும் மேலும் கூறப்படுகிறது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...