Sports2025 IPL-இல் புதிய வீரர்களை இணைக்க அனுமதி

2025 IPL-இல் புதிய வீரர்களை இணைக்க அனுமதி

-

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த 18ஆவது IPL கிரிக்கெட் தொடர் ஒருவார காலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தற்போது போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து அணி நிர்வாகிகள், ஒளிபரப்புதாரர்கள், பாதுகாப்பு முகமைகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் IPL போட்டி வருகிற 17-ஆம் திகதி மீண்டும் தொடங்கும் என அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த எஞ்சியுள்ள IPL போட்டிகளில் சில வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மீதமிருக்கும் IPL போட்டிகளில் சில வெளிநாட்டு வீரர்கள் விளையாட மாட்டார்கள் என்பதால் மாற்று வீரர்களை இணைக்க IPL அணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது இணைக்கப்படும் வீரர்கள், நடப்பு IPL தொடரில் மட்டுமே விளையாட அனுமதிக்கப்படுவார்கள். 2026 IPL தொடரில் விளையாட தகுதியற்றவர்களாகவே கருதப்படுவார்கள்.

Latest news

தொலைபேசி அபராதங்களைத் தவிர்க்க NSW ஓட்டுநர்கள் கூறும் சாக்குகள்

நியூ சவுத் வேல்ஸில் ஓட்டுநர்கள் தொலைபேசி அபராதங்களைத் தவிர்க்க அற்புதமான சாக்குப்போக்குகளைச் சொல்வது தெரியவந்துள்ளது. நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்ட நான்கு மொபைல் போன் பயன்பாட்டு வழக்குகளில் மூன்று தள்ளுபடி...

பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதில் பிரான்சுடன் சேரப் போவதில்லை – அல்பானீஸ்

பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கும் பிரான்சின் நடவடிக்கையில் ஆஸ்திரேலியா இணையாது என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார். இஸ்ரேல் காசா பகுதிக்கு உதவி செய்வதை தடுத்ததைக்...

சிறந்த சுற்றுலா நகரங்கள் விருதை வென்றன 3 விக்டோரியன் நகரங்கள்

விக்டோரியாவில் உள்ள மூன்று நகரங்கள் 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த சுற்றுலா நகரங்கள் விருதை வென்றுள்ளன.இந்த போட்டியில் விக்டோரியாவில் உள்ள 25 நகரங்கள் வருடாந்திர சிறந்த...

Influenza B வைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் Influenza B வைரஸ் தொற்று சம்பவங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் Influenza-இற்கான ஒத்துழைப்பு...