NewsUffizi அருங்காட்சியகத்தில் selfie எடுப்பதற்கு கட்டுப்பாடுகள்

Uffizi அருங்காட்சியகத்தில் selfie எடுப்பதற்கு கட்டுப்பாடுகள்

-

Uffizi அருங்காட்சியகத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் selfie மற்றும் Memes எடுப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Florenceஇல் உள்ள Uffizi கேலரியில் புகைப்படம் எடுக்கச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவர் 17 ஆம் நூற்றாண்டின் ஓவியத்தை சேதப்படுத்தியதாக அருங்காட்சியகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சேதமடைந்த ஓவியம் 1695-1700 க்கு இடையில் Anton Domenico Gabbiani-ஆல் வரையப்பட்ட Tuscany இளவரசரின் மகன் Ferdinando de’ Medici-யின் ஓவியமாகும்.

ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள பிரபுவின் கணுக்காலில் ஒரு சிறிய கீரல் இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.

பொதுவில் அடையாளம் காணப்படாத சுற்றுலாப் பயணி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அருங்காட்சியக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், பழுதுபார்ப்புக்காக ஓவியம் காட்சியிலிருந்து அகற்றப்பட்டுள்ளது. மேலும் ஓவியம் சிறிய சேதத்தை சந்தித்துள்ளதாக அருங்காட்சியகம் கூறுகிறது.

இது விரைவில் மீட்டெடுக்கப்பட்டு மீண்டும் காட்சிக்கு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...