Newsஆசிய உணவகங்களின் மீன் வடிவ பிளாஸ்டிக் போத்தல்களுக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா

ஆசிய உணவகங்களின் மீன் வடிவ பிளாஸ்டிக் போத்தல்களுக்கு தடை விதித்த ஆஸ்திரேலியா

-

ஆஸ்திரேலியாவின் தெற்கு மாகாணங்களில் மீன் வடிவ சோயா சாஸ் போத்தல்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய முயற்சியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய உத்தரவில், கடைகள் மற்றும் உணவகங்களில் திங்கட்கிழமை முதல் மீன் வடிவ சோயா சாஸ் போத்தல்களை விற்கவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிய மீன் வடிவ போத்தல்கள் உலகம் முழுவதும் உள்ள ஆசிய உணவகங்களில் பிரபலமாக உள்ளது.

ஆனால் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய இந்த போத்தல்கள் நூற்றாண்டுகளுக்கான சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளன என ஆஸ்திரேலிய துணை பிரதமர் சூசன் க்ளோஸ் தெரிவித்துள்ளார்.

2023 ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்டத்தை தொடர்ந்து இந்த தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அந்த சட்டத்தின் படி, பிளாஸ்டிக் பைகள், ஸ்ட்ராக்கள் உட்பட பல பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...