Melbourneமெல்போர்ன் டிராம் ஒன்றின் பின்புறத்தில் தொங்கிக் கொண்டிருந்த இருவரைக் கண்டுபிடிக்க விசாரணைகள்

மெல்போர்ன் டிராம் ஒன்றின் பின்புறத்தில் தொங்கிக் கொண்டிருந்த இருவரைக் கண்டுபிடிக்க விசாரணைகள்

-

மெல்போர்ன் நகரில் டிராம் ஒன்றின் பின்புறத்தில் தொங்கிக் கொண்டிருந்த இருவரைக் கண்டுபிடிக்க போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

நேற்று பிற்பகல் 06.41 மணியளவில் St.Kildaவில் இருந்து பயணிக்க ஆரம்பித்த 16ஆம் இலக்க ட்ராம் வண்டியில் இவர்கள் இருவரும் தொங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் ஆபத்தான தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்த இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க விக்டோரியா மாநில காவல்துறை முடிவு செய்துள்ளது.

இந்நாட்டுச் சட்டத்தின்படி ட்ராம் வண்டியில் அஜாக்கிரதையாக பயணிக்கும் வயது வந்தவருக்கு 462 டொலர்களும், சிறியவருக்கு 92 டொலர்களும் அபராதம் விதிக்கப்படலாம்.

Latest news

விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலவும் இடியுடன் கூடிய புயல் நிலை

இடியுடன் கூடிய புயல் நிலை காரணமாக விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். விக்டோரியா மாநில அவசர சேவை கடந்த 24...

பணம் வசூலிக்க QR குறியீடுகளை அறிமுகப்படுத்த உள்ள பிரபல மருந்து நிறுவனம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருந்து நிறுவனமான Chemist Warehouse, வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வசூலிக்க QR குறியீடுகளை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த அமைப்பு விரைவில் நாடு முழுவதும்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவில் Home Equity Access Scheme-ஐ பயன்படுத்தி ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2020ஆம் ஆண்டிலிருந்து இதுபோன்ற அரசு வீடுகளைப்...

2025ல் மலிவு விலையில் செல்லக்கூடிய நாடுகள் குறித்து புதிய அறிக்கை

2025 ஆம் ஆண்டில் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ள ஆஸ்திரேலியர்களுக்கு மிகவும் மலிவு விலையில் செல்லும் இடங்கள் குறித்த புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஸ்கைஸ்கேனர் அறிக்கையின்படி,...

தெற்கு ஆஸ்திரேலியாவில் புதிதாக குடியேறியவர்களுக்கான புதிய அறிமுக நிகழ்ச்சி

தெற்கு ஆஸ்திரேலியாவில் புதிதாக குடியேறியவர்களுக்கான புதிய அறிமுக நிகழ்ச்சியை மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, வெல்கம் டு சவுத் அவுஸ்திரேலியா திட்டத்தில் குடியேறியவர்கள் இலவசமாக பதிவு...

2025ல் மலிவு விலையில் செல்லக்கூடிய நாடுகள் குறித்து புதிய அறிக்கை

2025 ஆம் ஆண்டில் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ள ஆஸ்திரேலியர்களுக்கு மிகவும் மலிவு விலையில் செல்லும் இடங்கள் குறித்த புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஸ்கைஸ்கேனர் அறிக்கையின்படி,...