பிரபலமான குயின்ஸ்லாந்து பியர்களை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதன் ஆல்கஹால் சதவீதம் அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம்.
ஏற்கனவே வாங்கப்பட்டு பயன்படுத்தப்படாத பியர் கேன்களை உடனடியாக திரும்ப வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தர்பூசணி சுவை கொண்ட இந்த வகை பியர் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் மிகவும் பிரபலமாக இருப்பதாக கூறப்படுகிறது.