Cinemaரஜினி மகள் வீட்டில் நகை திருட்டு!

ரஜினி மகள் வீட்டில் நகை திருட்டு!

-

வீட்டில் நகை திருட்டு போயுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா தேனாம்பேட்டை பொலிஸ் நிலையத்தில் அளித்துள்ளார். 

வீட்டில் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டிருந்த வைரம், தங்கம் என 60 சவரன் நகை இருந்ததாகவும் தற்போது அவை காணாமல் போயுள்ளதாகவும் அவர் வழங்கியுள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது இது தொடர்பான விரிவான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

Cashless முறைக்கு செல்லும் ஆஸ்திரேலியாவின் துரித உணவு நிறுவனம்

ஆஸ்திரேலியாவின் முக்கிய துரித உணவு நிறுவனமான Nandos, அந்த தயாரிப்புகளை பணமில்லா கொடுப்பனவுகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. ரொக்கமில்லா பொருட்களாக விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் இணையத்தில் தீவிர...

$2000க்கு விற்கப்படும் 5 சென்ட் நாணயம்

ஐந்து சென்ட் டாலர் நாணயம் 2000 டாலர்களுக்கு விற்கப்பட்ட செய்தி நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இருந்து பதிவாகியுள்ளது. வழக்கின் உரிமையாளர் தனது சிறுவயது பணப்பெட்டியில் இருந்த...

பள்ளி பருவ தேர்வுகளில் தோல்வியடைந்துள்ள 1/10 ஆஸ்திரேலிய பள்ளி மாணவர்கள்

ஆஸ்திரேலியாவில் 10 பள்ளி மாணவர்களில் ஒருவர் பள்ளி பருவத் தேர்வில் தோல்வி அடைவது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சித்தியடைந்த மாணவர்களை சித்தியடையச் செய்வதற்கு ஆசிரியர்கள் பெரும் முயற்சிகளை...

இலங்கை கைதிகள் பலரை விடுவிக்க தயாராக உள்ள ஐக்கிய அரபு அமீரக அரசு

சிறைகளில் உள்ள 44 இலங்கையர்களை விடுதலை செய்ய ஐக்கிய அரபு இராச்சியம் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அது நிறைவேற்று ஆணையின் மூலம் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காரணமாகும். அவர்கள் வெவ்வேறு சிறைகளில்...

பெர்த்தில் நடந்த கத்திக் குத்துச் சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ள போலீஸார்

பெர்த்தில் நேற்று இரவு வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்றிரவு பதிவாகியுள்ளதாகவும், அது தொடர்பான தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும் எனவும்...

பள்ளி பருவ தேர்வுகளில் தோல்வியடைந்துள்ள 1/10 ஆஸ்திரேலிய பள்ளி மாணவர்கள்

ஆஸ்திரேலியாவில் 10 பள்ளி மாணவர்களில் ஒருவர் பள்ளி பருவத் தேர்வில் தோல்வி அடைவது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சித்தியடைந்த மாணவர்களை சித்தியடையச் செய்வதற்கு ஆசிரியர்கள் பெரும் முயற்சிகளை...