Brisbaneமெல்போர்ன் - சிட்னி - பிரிஸ்பேன் விமானங்களில் கடும் தாமதம்

மெல்போர்ன் – சிட்னி – பிரிஸ்பேன் விமானங்களில் கடும் தாமதம்

-

மெல்போர்ன்-சிட்னி மற்றும் பிரிஸ்பேன் விமான நிலையங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது தாமதமாகின.

சில பயணிகள் எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை காத்திருக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று – விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் இல்லாதது உள்ளிட்ட பல காரணிகள் இதைப் பாதித்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனிடையே, நியூ சவுத் வேல்ஸ் – விக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களில் பள்ளி விடுமுறை காலம் வந்துள்ளதால், பயணத்திற்கு புறப்பட தயாராக இருந்த ஏராளமானோர் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

விர்ஜின் மற்றும் குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் விமானங்கள்தான் அதிக எண்ணிக்கையில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Latest news

1 மணி நேரத்தில் 1,123 மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் சாதனை படைத்த நபர்

உலகம் முழுவதும் சமீப காலமாக பல்வேறு வித்தியாசமான செயல்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வகையிலும் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் மரங்களை...

உலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும்...

காளான்களை சாப்பிட விரும்பும் ஆஸ்திரேலியர்களுக்கான சுகாதார ஆலோசனை

காளான் வளரும் பருவம் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு வகையான காளான்களை உண்ணும்போது கவனமாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இந்த நேரத்தில் நாடு முழுவதும் காளான்...

நிலவில் ரயில் நிலையம் அமைக்க நாசா அதிரடித் திட்டம்!

நிலவின் மேற்பரப்பில் ரயில் நிலையம் அமைக்கும் முயற்சியில் நாசா நிறுவனம் அதிரடி முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. நிலவில் ரயில் என்பது இப்போதைக்கு கற்பனை மட்டுமே. அதற்கு செயல்...

பிரிஸ்பேன் பூங்காவில் கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழப்பு

பிரிஸ்பேனின் தெற்கில் உள்ள பூங்கா ஒன்றில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளார். நள்ளிரவு 12.10 மணியளவில் இடம்பெற்ற இந்தக் குற்றச் செயல் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர்...

நிலவில் ரயில் நிலையம் அமைக்க நாசா அதிரடித் திட்டம்!

நிலவின் மேற்பரப்பில் ரயில் நிலையம் அமைக்கும் முயற்சியில் நாசா நிறுவனம் அதிரடி முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. நிலவில் ரயில் என்பது இப்போதைக்கு கற்பனை மட்டுமே. அதற்கு செயல்...