News$120,000 சம்பளமாக பெரும் பெண் லொறி சாரதி

$120,000 சம்பளமாக பெரும் பெண் லொறி சாரதி

-

அவுஸ்திரேலியாவில் ஆண்டுக்கு 6 மாதங்கள் மட்டுமே வேலை பார்த்து, 120,000 டொலர் சம்பாதிக்கும் பெண் ஒருவர், சக ஊழியர்களால் உலகின் அழகான லொறி சாரதி என கொண்டாடப்படுகிறார்.

பகுதி நேர லொறி சாரதியாக பணியாற்றும் பெர்த் பகுதியை சேர்ந்த ஆஷ்லியா என்ற பெண்மணி, ஆண்டுக்கு 6 மாதங்கள் மட்டுமே லொறிகளுடன் காணப்படுகிறார். மட்டுமின்றி 120,000 டொலர் வரையில் வருவாய் ஈட்டுகிறார். இதனால் தமக்கு வேலை இல்லாத நாட்களில் தமது வாழ்க்கையை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றே அவர் கூறுகிறார்.

Pilbara சுரங்கத்தில் பணியாற்றும் அவர் தொடர்ந்து 14 நாட்கள் பணியாற்றுவதுடன், அடுத்த 14 நாட்கள் ஓய்வெடுத்துக்கொள்கிறார். தினசரி விடிகாலை 4 மணிக்கு தொடங்கி, கொளுத்தும் வெயிலில் 12 மணி நேரம் பணியாற்றுகிறார்.

கடினமான பணி என்றாலும், 6 மாதங்கள் பணியாற்றும் அவர் சுமார் 120,000 டொலர் வருவாயாக ஈட்டுகிறார். அத்துடன், தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு சமூக ஊடக பக்கங்களிலும் அவர் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

Latest news

மன்னிப்பு கேட்டுள்ள விக்டோரியாவின் மூத்த காவல்துறை அதிகாரி

விக்டோரியாவில் உள்ள ஒரு மூத்த காவல்துறை அதிகாரி, தனிப்பட்ட பயணத்திற்காக போலீஸ் ஹெலிகாப்டரைப் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். தலைமை ஆணையர் Mike Bush மன்னிப்பு கேட்டார். இருப்பினும், டாஸ்மேனியாவில்...

அவசரமாக தரையிறங்கிய அந்தோணி அல்பானீஸ் சென்ற விமானம்

ஆஸ்திரேலிய ராயல் விமானப்படை அதிகாரி காயமடைந்ததை அடுத்து, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பிரதமர் மற்றும் அவரது குழுவினரை ஏற்றிச் சென்ற விமானம்,...

ஆஸ்திரேலியா சீனா இடையே தொடர்ந்து அதிகரித்து வரும் பதட்டங்கள்

தென் சீனக் கடலில் பதட்டமான விமானப்படை மோதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதட்டங்கள் மேலும் அதிகரித்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலிய இராணுவ விமானம் அருகே சீன...

குயின்ஸ்லாந்து செவிலியர்களுக்கு 11% சம்பள உயர்வு

குயின்ஸ்லாந்து செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் புதிய $1.8 பில்லியன் ஊதிய ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். பேரம் பேசும் ஒப்பந்தத்தில் பங்கேற்ற 83.8% செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் ஆதரவாக...