Newsவாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்

-

வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களுக்கு பயனளிக்கும் வகையில் புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்தவகையில் தற்போது காணொளிகளை (HD) தெளிவுடன் பகிரும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

உயர்-வரையறையில் படங்களை எப்படி அனுப்புவது போன்றே, நீங்கள் மற்றவர்களுடன் காணொளியை பகிரும்போது HD காணொளி அம்சத்தை மாற்றலாம்.

வாட்ஸ்அப்பில் உள்ள காணொளிகள் 480p வரை மட்டுமே இருந்தன, ஆனால் இப்போது பயனர்கள் 720p தெளிவுடன் பகிரலாம்.

எச்டியில் (HD) காணொளிகளை பகிர விரும்பினால், பதிவேற்றும்போது திரையின் மேற்புறத்தில் உள்ள ‘எச்டி’ (HD) பட்டனைத் தட்டி அதனை (HD) தரத்தில் பதிவேற்றலாம்.

குறுஞ்செய்திகள், அழைப்புகள் மற்றும் படங்களைப் போலவே, காணொளிகளும் WhatsApp இன் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாராவது எச்டியில் (HD) காணொளியை அனுப்பினால், காணொளியின் கீழ் இடதுபுறத்தில் உள்ள சிறிய ‘எச்டி’ பேட்ஜைப் (HD BADGE) தென்படும்.

இந்த அம்சம் அனைத்துப் பயனர்களுக்கும் பரவி வருவதாகவும், சில சாதனத்தில் கிடைக்காவிட்டால், அடுத்த சில நாட்களில் இருக்கும் என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Latest news

இரு மாநிலங்களுக்கு இன்று மாலை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய இரு மாநிலங்களிலும் இன்று மாலை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு...

அதிக விலைக்கு விற்கப்பட உள்ள குயின்ஸ்லாந்து வீடு

குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு வீடு இதுவரை பதிவு செய்யப்படாத அதிக விலைக்கு விற்கப்பட உள்ளது. $35 மில்லியனுக்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த வீடு, குயின்ஸ்லாந்தில் உள்ள...

விக்டோரியாவில் புதிய தொழிலைத் தொடங்கும் புலம்பெயர்ந்தோருக்கு மாநில அரசாங்கத்தின் இலவச சேவைகள்

விக்டோரியா மாநில அரசு மெல்போர்ன் உட்பட விக்டோரியாவின் மூன்று பிராந்தியங்களில் ஒரு புதிய வணிகத்தைத் தொடங்குவது தொடர்பான தொடர்ச்சியான அறிவுறுத்தல்களை அறிவித்துள்ளது. விக்டோரியாவில் வசிக்கும் புலம்பெயர்ந்தோர் மாநிலத்தில்...

2025 ஆம் ஆண்டின் சிறந்த சுற்றுலாப் பகுதிகளில் ஒன்றாக ஆஸ்திரேலிய நகரம்

Lonely Planet’s Best in Travel அறிக்கைகளின்படி, 2025 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பொருத்தமான நாடுகளில் ஆஸ்திரேலியா பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டுக்கு ஏற்ற 30...

2025 ஆம் ஆண்டின் சிறந்த சுற்றுலாப் பகுதிகளில் ஒன்றாக ஆஸ்திரேலிய நகரம்

Lonely Planet’s Best in Travel அறிக்கைகளின்படி, 2025 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பொருத்தமான நாடுகளில் ஆஸ்திரேலியா பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டுக்கு ஏற்ற 30...

கடந்த காலத்தில் ஆஸ்திரேலிய மாலுமிகளிடையே இருந்த நோய் மீண்டும் தலைதூக்கும் அபாயம்வ்

கடந்த காலங்களில் ஆஸ்திரேலிய கடற்படையினர் மத்தியில் ஏற்பட்ட நோய் மீண்டும் தலைதூக்கும் அபாயம் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வைட்டமின் C குறைபாட்டால் Scurvy ஏற்படுவதாக...