Newsவிக்டோரியா அதிகரித்து வரும் இ-சிகரெட் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை

விக்டோரியா அதிகரித்து வரும் இ-சிகரெட் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை

-

விக்டோரியா மாநிலத்தில் எலக்ட்ரானிக் சிகரெட் அல்லது வேப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது.

18 முதல் 30 வயதுக்குட்பட்ட மாநில மக்கள் தொகையில் கணிசமானோர் தற்போது இதற்கு அடிமையாகி இருப்பதாக கூறப்படுகிறது.

2018 ஆம் ஆண்டில், விக்டோரியாவில் 18 முதல் 24 வயதுடைய பெண்களில் 2.8 சதவீதம் பேர் மட்டுமே வேப் பயன்படுத்தியுள்ளனர்.

ஆனால், தற்போது அந்த சதவீதம் 15.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

வேப்பிற்கு நிகோடின் சேர்க்க தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அவற்றில் சிலவற்றில் அது இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, ஆஸ்திரேலியாவில் வேப் பயன்பாடு தொடர்பாக கடுமையான சட்டங்களை கொண்டு வருமாறு மத்திய அரசை அறிஞர்கள் குழு கேட்டுக் கொள்கிறது.

Latest news

ஜனாதிபதி தேர்தல் முடிந்துவிட்டது – இனி முடிவுகளைப் பெறுவதற்கான நேரம்

இலங்கையின் 9வது நிறைவேற்று ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஜனாதிபதி தேர்தல் மாலை 4 மணியளவில் நிறைவடைந்தது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு ஒட்டுமொத்தமாக அமைதியாக...

பிரித்தானியாவில் Sandwiches தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள  எச்சரிக்கை

ஐரோப்பிய நாடுகளில் கடுகுப்பொடி, வேர்க்கடலை ( mustard powder, peanut) போன்ற பொருட்களுக்கு ஒவ்வாமை (allergy) உள்ளவர்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. வேர்க்கடலை ஒவ்வாமை உடையவர்கள்,...

ஜப்பானில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

ஜப்பானில் கொட்டித்தீர்க்கும் மழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் மத்திய ஜப்பானில் இரண்டு நகரங்களிலுள்ள 30,000 பேரை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி,...

எலான் மஸ்க்குக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையா?

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் துணைஜனாதிபதி குறித்து எலான் மஸ்க் பதிவிட்ட நகைச்சுவை பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புளோரிடாவில் வெஸ்ட் பாம் கடற்கரை அருகே உள்ள...

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை குறித்து வெளியான புதிய அறிக்கை

ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள்தொகை வளர்ச்சியைக் கொண்ட மாநிலம் மேற்கு ஆஸ்திரேலியா என்று புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு குடியேற்றம் காரணமாக, ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 27 மில்லியனைத்...

பெர்த்தில் $3.8 பில்லியன் சொகுசு வீட்டுத் திட்டம்

பெர்த்தில் $3.8 பில்லியன் மதிப்பிலான சொகுசு வீட்டுத் திட்டத்தின் கட்டுமானத்தைத் தொடங்குவதற்கான திட்டங்கள் உள்ளன. வீடுகள் இன்றி தவிக்கும் மக்களுக்காக பெர்த் ஈஸ்ட் பகுதியில் 270 சொகுசு...