Newsஆஸ்திரேலியாவில் பல விசா கட்டணங்கள் அதிகரிப்பு!

ஆஸ்திரேலியாவில் பல விசா கட்டணங்கள் அதிகரிப்பு!

-

ஆஸ்திரேலியாவில் பல விசா கட்டணங்களை உயர்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 1 முதல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விசா கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, வீசா முடிவை மறுபரிசீலனை செய்வதற்கான கட்டணங்கள் பின்வருமாறு அதிகரிக்கப்படும்.

  • நிலையான விண்ணப்பக் கட்டணம் 1,011 டொலர் வரை அதிகரிக்கும்
  • சிறு வணிக வரிவிதிப்பு முடிவுகளை மதிப்பாய்வு செய்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம் 543 டொலர் வரை அதிகரிக்கும்
  • சில வரிவிதிப்பு விண்ணப்பங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் 100 டொலர் வரை அதிகரிக்கும்
  • சலுகைக் கட்டணம் 100 டொலரிலிருந்து எந்த மாற்றமும் இல்லை

குடிவரவு மற்றும் அகதி விசாக்களுக்கு –

முடிவை மறுபரிசீலனை செய்வதற்கான விண்ணப்பக் கட்டணம் 3153 டொலர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

50 சதவீத கட்டணம் திரும்பப் பெற்றால், அந்தத் தொகை 1576.50 டொலராகும்.

பாதுகாப்பு விசா முடிவை மறுபரிசீலனை செய்வதற்காக அறவிடப்படும் கட்டணம் 1940 டொலர் வரை அதிகிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

Latest news

இன்ஸ்டகிராம் பதிவால் சுட்டுக் கொல்லப்பட்ட அழகி

ஈகுவடாரில் அழகிப்போட்டியில் கலந்துகொண்ட பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. லாண்டி பராகா கோய்புரா என்ற 23 வயது இளம்பெண், 2022யில் மிஸ் ஈகுவடார் போட்டியில் பங்கேற்று...

உக்ரைன் மீது மீண்டும் டிரோன் தாக்குதல் செய்த ரஷ்ய படைகள்

உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றின. இந்த நிலையில் உக்ரைனின்...

குயின்ஸ்லாந்தில் உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இளைஞர்

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் பண்ணை ஒன்றில் உயிருடன் புதைக்கப்பட்டதாக கருதப்படும் நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குயின்ஸ்லாந்தில் உள்ள Mount Mee பகுதியில் அமைந்துள்ள பண்ணை ஒன்றில்...

Cashless முறைக்கு செல்லும் ஆஸ்திரேலியாவின் துரித உணவு நிறுவனம்

ஆஸ்திரேலியாவின் முக்கிய துரித உணவு நிறுவனமான Nandos, அந்த தயாரிப்புகளை பணமில்லா கொடுப்பனவுகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. ரொக்கமில்லா பொருட்களாக விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் இணையத்தில் தீவிர...

Cashless முறைக்கு செல்லும் ஆஸ்திரேலியாவின் துரித உணவு நிறுவனம்

ஆஸ்திரேலியாவின் முக்கிய துரித உணவு நிறுவனமான Nandos, அந்த தயாரிப்புகளை பணமில்லா கொடுப்பனவுகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. ரொக்கமில்லா பொருட்களாக விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் இணையத்தில் தீவிர...

ஆஸ்திரேலியாவில் வேலை தேடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை

அவுஸ்திரேலியாவில் வேலை வழங்குவதாக கூறி ஏமாற்றும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. சமீபத்திய ஸ்கேம்வாட்ச் அறிக்கையின்படி, கடந்த நிதியாண்டில் போலி ஆன்லைன் வேலைகளால் ஆஸ்திரேலியர்கள் $24.7 மில்லியன் இழந்துள்ளனர். வாழ்க்கைச் செலவு...