Newsலிஸ்டீரியா அபாயம் காரணமாக திரும்பப் பெறப்படும் பல்வேறு வகையான சீஸ்

லிஸ்டீரியா அபாயம் காரணமாக திரும்பப் பெறப்படும் பல்வேறு வகையான சீஸ்

-

லிஸ்டீரியா பாக்டீரியா பரவும் அபாயம் காரணமாக பெரிய பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் ஒரு வகை சீஸ் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

யுனிகார்ன் என்ற வர்த்தக நாமத்தில் விற்பனை செய்யப்பட்ட 02 வகையான சீஸ் மீள அழைக்கப்பட்டுள்ளது.

இந்த சீஸ் விக்டோரியா – குயின்ஸ்லாந்து – நியூ சவுத் வேல்ஸ் – தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் டாஸ்மேனியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படுகிறது.

நவம்பர் 08ம் திகதி அவற்றின் காலாவதி நாளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயதானவர்கள் – கர்ப்பிணித் தாய்மார்கள் – கைக்குழந்தைகள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுகள் உள்ளவர்களுக்கு லிஸ்டீரியாவின் ஆபத்து அதிகம் என்று கூறப்படுகிறது.

Latest news

குயின்ஸ்லாந்தில் Toowoomba அருகே விபத்தில் 5 வயது சிறுமி பலி

குயின்ஸ்லாந்தில் Toowoomba அருகே இரண்டு வாகனங்கள் மோதியதில் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் காவல்துறை விசாரணையைத் தூண்டியுள்ளது. இந்த விபத்து சம்பவமானதுசனிக்கிழமை காலை Toowoomba-வின்...

குயின்ஸ்லாந்து கார் நிறுத்துமிடத்தில் பிரசவத்திற்கு உதவிய காவல்துறை

குயின்ஸ்லாந்தில் உள்ள Moreton Bay கார் பார்க்கிங்கில் பிரசவத்தின்போது இரண்டு காவல்துறை அதிகாரிகள் ஒரு பெண்ணைக் காப்பாற்றியுள்ளனர். இது மார்ச் முதலாம் திகதி காலை 9.20 மணியளவில்...

ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர போப் ஆண்டவருக்கு அழைப்பு

கத்தோலிக்கர்களின் ஒரு பெரிய குழுவின் சார்பாக போப் லியோ XIV ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர அழைக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் விடுத்தார். உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான...

பக்கத்தில் படுக்க மட்டுமே அனுமதித்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பெண்

படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 52,000 டாலர் சம்பாதித்து வருகிறாராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர். Hot bedding முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும்,...