Newsடாஸ்மேனியன் Jumping Castle விபத்து நிறுவனம் மீது 2 ஆண்டுகளுக்குப் பிறகு...

டாஸ்மேனியன் Jumping Castle விபத்து நிறுவனம் மீது 2 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றப்பத்திரிகை

-

2 வருடங்களுக்கு முன்னர் டாஸ்மானிய பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற 6 மாணவர்களை பலிகொண்ட Jumping Castle விபத்திற்கு காரணமான நிறுவனத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்தல் மற்றும் பலத்த காயங்களை ஏற்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2021 டிசம்பர் 16 ஆம் திகதி இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் 6 மாணவர்கள் உயிரிழந்ததுடன் 3 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான சில முக்கிய உண்மைகளை அம்பலப்படுத்த அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இந்த சம்பவம் தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் விசாரணை திகதி இன்னும் வெளியிடப்படவில்லை.

Latest news

செயலிழப்பிற்குப் பிறகு மீட்டெடுக்கப்பட்ட Optus சேவைகள்

நியூ சவுத் வேல்ஸின் Hunter பகுதியில் ஏற்பட்ட மின் தடைகளுக்குப் பிறகு சேவைகள் மீட்டமைக்கப்பட்டுள்ளதாக Optus கூறுகிறது. Hexham – Maitland சாலையில் உள்ள ஒரு மொபைல்...

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...