Newsஜனாதிபதி செயலகத்தை தாக்க பெற்றோல் குண்டுகள் தயாரிக்கும் போராட்டக்காரர்கள் - அதிர்ச்சி...

ஜனாதிபதி செயலகத்தை தாக்க பெற்றோல் குண்டுகள் தயாரிக்கும் போராட்டக்காரர்கள் – அதிர்ச்சி தகவல்

-

இலங்கை ஜனாதிபதி தலைவரின் செயலகத்தை தாக்குவதற்கு பெற்றோல் குண்டுகளை தயாரிக்கும் செய்முறைகளை போராட்டக்காரர்கள் வெளியிட்டுள்ளனர் என்று சிங்கள இணையத்தளம் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று புதன்கிழமை வெளியான அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அரச தலைவரின் செயலகத்தை எதிர்வரும் 9 ஆம் நாள் போராட்டத்தினை நடத்தி தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு போராட்டக்காரர்கள் தயாராகி வருவதாக சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று பகிரப்பட்டு வருகின்றது.

இது போராட்டக்காரர்களின் உண்மையான காணொளியா அல்லது சில குழுவினரால் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

எவ்வாறாயினும், எதிர்வரும் 9 நாள் கொழும்புக்கு வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எவ்வாறு அரச தலைலவரின் மாளிகையை தாக்கி அதனை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர் என்பது குறித்த காணொளியில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பெற்றோல் குண்டுகளை தயாரிப்பதற்கான செய்முறைகளையும் காணொளியில் கொடுக்கப்பட்டுள்ளதாக என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் எதிர்காலத்தில் ஆலங்கட்டி மழை பெய்யும் என கணிப்பு

நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில், ஆஸ்திரேலியாவில் எதிர்காலத்தில் ஆலங்கட்டி மழை பெய்யும் என்று தெரியவந்துள்ளது. சிட்னி பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆபத்து மற்றும் மறுமொழி நிறுவனத்தின்...

ரஷ்யாவுக்கு இன்னும் 10 நாட்கள்தான் உள்ளன – டிரம்பின் சமீபத்திய மிரட்டல்

போர் நிறுத்தத்திற்காக ரஷ்யாவிற்கு வழங்கப்பட்ட 50 நாள் காலக்கெடுவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேலும் குறைத்துள்ளார். உக்ரைனுடனான அமைதி ஒப்பந்தத்திற்கு புதின் உடன்படவில்லை என்றால், கடுமையான...

சட்டவிரோத பொருட்கள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக TEMU மீது குற்றச்சாட்டு

சீன ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான TEMU, அதன் தளத்தில் சட்டவிரோத தயாரிப்புகள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு அமைப்புகளால் திங்களன்று குற்றம் சாட்டப்பட்டது. கடந்த...

காஸாவில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்

காஸா பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை விமானம் மூலம் விநியோகிக்க இஸ்ரேல் இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ், விமானங்களிலிருந்து...