கொழும்பில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு – செத்தம் வீதிப் பகுதியில் மக்களுக்கு பாதுகாப்பு பிரிவிற்கும் இடையில் ஏற்பட்ட மோதல் நிலையையடுத்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அப்பகுதியில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த பகுதியில் விசேட அதிரடிப்படையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.