Newsதடைகளை மீறி ஜனாதிபதியின் மாளிகைக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டகாரர்கள்!

தடைகளை மீறி ஜனாதிபதியின் மாளிகைக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டகாரர்கள்!

-

பெருந்திரளான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு உள்ளே நுழைந்துள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் கொழும்பில் தீவிரமடைந்துள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் தற்போது ஜனாதிபதி இல்லைத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அந்த பகுதியில் தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், போராட்டங்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் போராட்டகாரர்கள் பின்வாங்காத நிலையில், தற்போது பொலிஸ் தடைகளை மீறி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பிரதான நுழைவாயிலை ஆர்ப்பாட்டகாரர்கள் சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

Bondi பயங்கரவாதத் தாக்குதலின் நாயகர்களைத் தேடி சிறப்பு கௌரவ விருதுகள்

Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட மாவீரர்களுக்கு சிறப்பு மரியாதைகளை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அறிவித்தார். நேற்று காலை கான்பெராவில் ஊடகங்களுக்குப் பேசிய அல்பானீஸ், புதிய சிறப்பு...

சந்திரனில் அணு மின் நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ள ரஷ்யா

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சந்திரனில் அணு மின் நிலையமொன்றை நிறுவ திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த இலட்சியத் திட்டம், சந்திர விண்வெளித் திட்டத்திற்கும் சீனாவுடன்...

நாஜி சின்னங்களை காட்சிப்படுத்திய பிரிட்டிஷ் நாட்டவரின் விசா ரத்து

நாஜி சின்னங்களை காட்சிப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பிரிட்டிஷ் நாட்டவரின் விசாவை ரத்து செய்ய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் குயின்ஸ்லாந்தில் கைது செய்யப்பட்ட...

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ள மிதிவண்டி விற்பனை

கோவிட் தொற்றுநோய்களின் போது மிகப்பெரிய வளர்ச்சியைக் காட்டிய ஆஸ்திரேலியாவின் சைக்கிள் ஓட்டுதல் துறை தற்போது கடுமையான சரிவைச் சந்தித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வாழ்க்கைச் செலவு அதிகமாக இருப்பதாலும்,...