நாட்டின் உடைமைகள் மற்றும் உயிர் தேசங்களை தடுக்கும் வகையில் இராணவத்தினருக்கு முழு அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறைகளை தடுக்க இராணுவத்தினருக்கு இவ்வாறு அதியுயர் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.