Sportsவெளியானது IPL தொடர் அட்டவணை - IPL 2024

வெளியானது IPL தொடர் அட்டவணை – IPL 2024

-

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்ததாக IPL தொடரின் 17ஆவது சீசனானது மார்ச் மாதம் இறுதியில் தொடங்கவுள்ளது.

இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ளவுள்ளன. இதுவரை நடந்து முடிந்துள்ள IPL தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கிண்ணங்களை வென்றுள்ளன.

நடப்பு ஆண்டுக்கான IPL கிரிக்கெட் தொடர் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் IPL தொடரின் அட்டவணை இன்று வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக 15 நாட்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

நிச்சயமற்றதாக உள்ள அல்பானீஸ்-டிரம்ப் சந்திப்பு

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான அதிகாரப்பூர்வ சந்திப்பு நிச்சயமற்றதாகவே உள்ளது. உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியம், இந்தோனேசியா, கத்தார், ஐக்கிய...

குழந்தைகளை கொடூரமாக சித்திரவதை செய்த குழந்தை பராமரிப்பு ஊழியர்கள்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள இரண்டு குழந்தை பராமரிப்பு மையங்களில் குழந்தைகளைத் தாக்கிய சம்பவங்கள் தொடர்பாக இரண்டு குழந்தை பராமரிப்பு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள்...

ஆப்கானிலிருந்து பயணிகள் விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து டெல்லிக்கு வந்த சிறுவன்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலிருந்து இந்தியாவின் டெல்லிக்கு பயணம் செய்த விமானத்தின் சக்கரப் பகுதியில் ஒளிந்து கொண்டு பயணித்த 13 வயதுடைய ஒரு சிறுவனைப் பாதுகாப்புப் படையினர்...

Ragasa காரணமாக ஹாங்காங் விமானங்களை நிறுத்தும் Qantas

தென்கிழக்கு ஆசியா முழுவதும் கடுமையான Ragasa சூறாவளி வீசுவதால், ஹாங்காங்கிற்கான விமானங்களை நிறுத்த Qantas முடிவு செய்துள்ளது. நேற்று பிற்பகல் முதல் அனைத்து பயணிகள் விமானங்களும் 36...

ஆஸ்திரேலியாவில் அறிமுகமாகும் புற்றுநோயை உறைய வைக்கும் புதிய MRI இயந்திரம்

சிட்னி Liverpool மருத்துவமனையில் கட்டிகளை உறைய வைக்கும் திறன் கொண்ட புதிய MRI இயந்திரம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படும் நுட்பம் Cryoablation என்று அழைக்கப்படுகிறது. இது...

முதல் முறையாக புகைப்படங்களை வெளியிட்ட மெல்பேர்ண் பல்கலைக்கழகத்தின் SpIRIT தொலைநோக்கி

ஆஸ்திரேலியாவின் முதல் உட்புற விண்வெளி தொலைநோக்கி முதல் முறையாக செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. SpIRIT என்று அழைக்கப்படும் இந்த தொலைநோக்கி, விண்வெளியில் 600 நாட்கள் தங்கிய பிறகு...