பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் , பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ள நிலையில் தற்காலிகமாக அந்த பதவிக்கு ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.