News6 நாட்களாக அமேசான் பொதிக்குள் சிக்கியிருந்த பூனை

6 நாட்களாக அமேசான் பொதிக்குள் சிக்கியிருந்த பூனை

-

அமெரிக்காவின் உடா மாநிலத்தில் அமேசான் நிறுவனத்தின் மூலம் இணையத்தில் பொருட்களை வாங்கிய தம்பதியர், சில பொருட்களை திருப்பி அனுப்ப பொதி செய்த போது பெட்டிக்குள் தங்கள் செல்ல பூனை இருந்ததை அறியாமல் அனுப்பி விட்டனர்.

அமேசானின் பல மையங்களுக்கு 6 நாட்களாக பயணித்து கலிஃபோர்னியா சென்ற அந்த பொதியை ஊழியர்கள் பிரித்த போது உள்ளே பூனை இருந்ததைப் பார்த்தனர்.

அட்டைப் பெட்டியின் ஒரு பகுதி கிழிந்து இடைவெளி இருந்ததால் ஒக்சிஜன் கிடைத்த நிலையில், உணவு, தண்ணீர் உட்கொள்ளாமல் 6 நாட்களாக உயிருடன் இருந்த அந்த பூனைக்கு உடனடியாக உணவும் தண்ணீரும் அளிக்கப்பட்டு கால்நடை மருத்துவரின் முதலுதவி அளிக்கப்பட்டது.

தகவல் தெரிந்ததும் விமானத்தில் பறந்து வந்த உரிமையாளர்கள் பூனையை பெற்றுச் சென்றனர்.

Latest news

ஜப்பான் பொறியியலாளர்களின் புதிய உலக சாதனை

மக்களிடையே இணைய பயன்பாடு அதிகரித்து வருகிறது. இணைய வேகத்தை அதிகரிக்கும் ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வரும் நிலையில், 2G யில் தொடங்கிய இணைய சேவை, 3G,...

NSW-ல் வேட்டையாடச் சென்றபோது காலில் சுடப்பட்ட 9 வயது சிறுவன்

வேட்டையாடும் பயணத்தின் போது சுடப்பட்டதாகக் கூறப்படும் ஒரு குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு 7.15 மணியளவில், தொலைதூர NSW இல் உள்ள Bourke-இல் இருந்து வடக்கே...

வயதான ஓட்டுநர்களுக்கு எழுந்துள்ள புதிய சிக்கல்

91 வயது முதியவர் காரின் கட்டுப்பாட்டை இழந்து மூன்று பேர் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு பெண் உயிரிழந்ததுடன், ஒரு...

ஆஸ்திரேலியர்களுக்கு கூகிளில் தேடும்போது புதிய விதிகள் அறிமுகம்

தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், ஆஸ்திரேலியர்கள் இப்போது கூகிள் தேடலை அணுகும்போது தங்கள் வயதைச் சரிபார்க்க வேண்டும். இது இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய...