Newsவிக்டோரியாவில் காலநிலை மாற்றம் - மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

விக்டோரியாவில் காலநிலை மாற்றம் – மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

-

விக்டோரியா மாநிலம் முழுவதும் நாளை கடுமையான குளிரான வானிலை நிலவும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதற்கமைய, மாநிலத்தின் பல பகுதிகளில் -1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலநிலையால் பின்வரும் பகுதிகள் மிகவும் பாதிக்கப்படும்.

Mallee, Wimmera, Northern Country, North Central, North East, South West, Central, West and South Gippsland and East Gippsland forecast districts,

கிழக்கு கிப்ஸ்லேண்ட் பகுதியில் -05 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் எனவும் வானிலை மையத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்படுகிறது

மெல்போர்ன் பெருநகரப் பகுதியில் அதிகபட்சமாக 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என அிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

இந்த கிறிஸ்துமஸுக்கு பரிசு வழங்குவதில் மாற்றம் செய்துள்ள ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியர்களின் கிறிஸ்மஸ் சீசனில் பரிசு வழங்கும் பழக்கம் மாறிவிட்டது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அதன்படி இந்த நத்தார் காலத்தில் சில குடும்பங்கள் விலை...

ஒரு பசிபிக் தேசத்திற்கு பாரியளவு உதவிய ஆஸ்திரேலியா

வனுவாட்டுக்கு மனிதாபிமான உதவியாக கூடுதலாக 5 மில்லியன் டொலர்களை வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அண்மையில் வனுவாட்டுவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக வனுவாட்டுக்கு தேவையான...

ஆஸ்திரேலியாவில் செம்மறி ஆடுகள் பற்றிய புதிய அறிக்கை

ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள செம்மறி ஆடுகளின் எண்ணிக்கை தொடர்பான தரவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தரவு அறிக்கையை Australia Wool Innovation (AWI) வெளியிட்டுள்ளது என்று...

ஆஸ்திரேலியர்கள் தங்கள் நிதியை நிர்வகிக்க ஒரு புதிய திட்டம்

நிதி மேலாண்மை குறித்த இலவச கல்வி அறிவை வழங்க ஆஸ்திரேலியா முழுவதும் தேசிய திட்டம். Ecstra நடத்திய இத்திட்டத்தின் மூலம் சுமார் 400,000 மாணவர்கள் அத்தியாவசிய நிதி...

சிட்னியின் Olympic Park  அருகே காட்டுத்தீ

சிட்னியில் உள்ள Olympic Park அருகே காட்டுத் தீ ஏற்பட்டது. Holker தெரு அருகே காட்டுத் தீ பரவியுள்ளதாக கூறப்படுகிறது. 6 தீயணைப்பு வாகனங்களும், 22 தீயணைப்பு...

தொடர்ந்து 5வது முறையாக செஸ் சாம்பியன் ஆனார் Magnus Carlsen

Magnus Carlsen மீண்டும் 2024 சாம்பியன்ஸ் செஸ் சுற்றுப்பயணத்தின் சாம்பியன்ஷிப்பை வெல்வதில் வெற்றி பெற்றுள்ளார். அதன்படி, Magnus Carlsen தொடர்ந்து ஐந்து முறை சாம்பியன்ஸ் செஸ் டூரில்...