Newsவிக்டோரியாவில் காலநிலை மாற்றம் - மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

விக்டோரியாவில் காலநிலை மாற்றம் – மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

-

விக்டோரியா மாநிலம் முழுவதும் நாளை கடுமையான குளிரான வானிலை நிலவும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதற்கமைய, மாநிலத்தின் பல பகுதிகளில் -1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலநிலையால் பின்வரும் பகுதிகள் மிகவும் பாதிக்கப்படும்.

Mallee, Wimmera, Northern Country, North Central, North East, South West, Central, West and South Gippsland and East Gippsland forecast districts,

கிழக்கு கிப்ஸ்லேண்ட் பகுதியில் -05 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் எனவும் வானிலை மையத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்படுகிறது

மெல்போர்ன் பெருநகரப் பகுதியில் அதிகபட்சமாக 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என அிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...