Newsநாய்களை வாக்கிங் அழைத்து சென்று கின்னஸ் சாதனை

நாய்களை வாக்கிங் அழைத்து சென்று கின்னஸ் சாதனை

-

கனடாவை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் மிட்செல் ரூடி என்பவர் ஒரே சமயத்தில் 38 நாய்களை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை வாக்கிங் அழைத்து சென்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

கனடாவை சேர்ந்த “BONK” மற்றும் “கொரிய கே9 ஆர் அமைப்பு” (KK9R) இணைந்து, இறைச்சிக்காக நாய்கள் கொல்லப்படுவதை தடுக்கவும், மீட்கப்படும் பப்பிகளை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையிலும், கடந்த செப்டெம்பர் 5ஆம் திகதி, தென்கொரியாவில் உள்ள கோசன் நகரில், கின்னஸ் சாதனை நிகழ்வை நடத்தியது.

இதில் கனடாவை சேர்ந்த மிட்செல் ரூடி என்பவர் ஒரே சமயத்தில் 38 தெருநாய்களை கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் வரை வாக்கிங் அழைத்து சென்றுள்ளார். இதற்கு முன்பு 36 நாய்களுடன் வாக்கிங் சென்றதே சாதனையாக இருந்தது.

இதை முறியடித்த பெருமைக்கு சொந்தக்காரரான மிட்செல் ரூடி தன்னுடன் வாக்கிங் வந்த நாய்கள் அனைத்தும் நல்ல உடல் திறன் கொண்டவை என்கிறார். இந்நாய்களை பொதுமக்கள் தத்தெடுக்கலாமென KK9R அமைப்பு தெரிவித்துள்ளது.

இணையத்தில் வைரலாகி வரும் இவரின் வீடியோவை பார்த்து “இது அல்லவோ சாதனை” என பலரும் புகழ்ந்து வருகின்றனர்.

Latest news

அமெரிக்காவின் மிக வயதான ஜனாதிபதி என்ற சாதனையில் டிரம்ப்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வெள்ளை மாளிகை கனவை மீண்டும் நனவாக்கி வெற்றி பெற்றுள்ளார். 279 அமெரிக்க தேர்தல் கல்லூரிகளின் அதிகாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில்...

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – 9 பேர் பலி

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியதில் 9 பேர் உயிரிழந்ததுடன் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...

ட்ரம்பை நெருங்கும் கமலா ஹரிஸ்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் வாக்கு எண்ணும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹரிஸ் குடியரசுக் கட்சியின்...

உடை காரணமாக 8 அறுவை சிகிச்சைக்கு ஆளான விக்டோரியா குழந்தை

12 வயது சிறுவன் அணிந்திருந்த ஆடையால் உடலில் தீப்பிடித்ததில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. தீயினால் பாலியஸ்டர் குதிப்பவர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி 8 சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தின்...

உடை காரணமாக 8 அறுவை சிகிச்சைக்கு ஆளான விக்டோரியா குழந்தை

12 வயது சிறுவன் அணிந்திருந்த ஆடையால் உடலில் தீப்பிடித்ததில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. தீயினால் பாலியஸ்டர் குதிப்பவர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி 8 சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தின்...

தரவரிசைப்படுத்தப்பட்டுள்ள நாடுகளின் கடவுச்சீட்டுகள்

ஆண்டுதோறும் வெளியிடப்படும் Henley Passport குறியீட்டின் சமீபத்திய பதிப்பு கடந்த அக்டோபர் இறுதியில் வெளியிடப்பட்டது. Henley Passport Index மூலம் முன் விசா தேவைகள் இல்லாமல் அணுகக்கூடிய...