Newsவரும் நாட்களில் விக்டோரியாவில் மீண்டும் மாறும் வானிலை

வரும் நாட்களில் விக்டோரியாவில் மீண்டும் மாறும் வானிலை

-

எதிர்வரும் நாட்களில் அவுஸ்திரேலியாவின் பல மாகாணங்களில் கடும் வெப்பமான காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சில பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில், நியூ சவுத் வேல்ஸ், ACT, விக்டோரியா, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் வடக்கு பிரதேசங்களுக்கும் வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விக்டோரியாவின் பல பகுதிகளில் வெப்ப அலை நிலைகள் ஏற்படும் என்றும், நியூ சவுத் வேல்ஸ் மாநில எல்லைக்கு அருகில் உள்ள Wangaratta, Albury – Wodonga மற்றும் Mallacoota போன்ற பகுதிகளில் கடுமையான வெப்ப நிலைகள் ஏற்படக்கூடும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளை மெல்பேர்ணில் வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

அம்பலமானது மத்திய அரசின் விளம்பரச் செலவுகள்

கடந்த நிதியாண்டில் மத்திய அரசு விளம்பரங்களுக்காக செலவிட்ட தொகை குறித்த தரவு அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த நிதியாண்டில் விளம்பரங்களுக்காக மத்திய அரசு சுமார் 251 மில்லியன்...

விக்டோரியாவின் பல பகுதிகளில் தடை செய்யப்பட்டிருந்த தீ

நேற்று விக்டோரியாவின் பல பகுதிகளில் தீத்தடுப்பு அமுல்படுத்தப்பட்டிருந்தது. இதன்படி, மாநிலத்தின் தென்மேற்கு, வடமத்திய மற்றும் மத்திய பிரதேசங்களில் விம்மேரா, மல்லி, மெல்பேர்ண், ஜீலாங் உள்ளிட்ட பல பகுதிகளில்...

ஆஸ்திரேலிய விமான நிலையங்களின் Clearance Times பற்றி வெளியான சமீபத்திய அறிக்கை

உள்துறை அமைச்சகம் ஆஸ்திரேலியாவின் சர்வதேச விமான நிலையங்களில் சராசரி அனுமதி நேரங்களை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்...

நீலப்பட நடிகையால் ட்ரம்ப்புக்கு கிடைத்த தண்டனை

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப்புக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீலப் படங்களில் தோன்றும் நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு 105,000 பவுண்டுகள் அல்லது $130,000 செலுத்தியது...