Newsதாய்லாந்தை சென்றடைந்த கோட்டாபய - வெளியான புகைப்படங்கள்

தாய்லாந்தை சென்றடைந்த கோட்டாபய – வெளியான புகைப்படங்கள்

-

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தை சென்றடைந்துள்ளார்.

அது தொடர்பான செய்திகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

சிங்கப்பூரில் சுமார் ஒரு மாத காலம் வரை தங்கியிருந்த அவர் இன்று மாலை சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு தாய்லாந்து சென்றுள்ளார்.

தாய்லாந்து நேரப்படி இன்று மாலை எட்டு மணியளவில் அவர் அங்கு சென்றடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தாய்லாந்தின் பாங்கொக் நகரில் அவர் தங்கியிருப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், ராஜதந்திர கடவுச்சீட்டு அடிப்படையில் 90 நாட்கள் அந்நாட்டில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Latest news

குயின்ஸ்லாந்தில் காணப்பட்ட காணாமல் போன சிறுமியின் உடல் அடையாளம்

காணாமல் போன குயின்ஸ்லாந்து பெண் Pheobe Bishop-ஐ தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​தெற்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து...

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

விக்டோரியாவில் ஆரம்பமானது Ski சீசன்

விக்டோரியாவின் Ski சீசன் இந்த வார இறுதியில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. விக்டோரியாவின் Alpine பகுதியில் உள்ள விருப்பமான ski lodgesல் ஒன்றில் தங்கி இந்த அனுபவத்தை அனுபவிக்க,...

பையில் நாய் இருந்ததால் பேருந்து பயணத்தைத் தவறவிட்ட சிட்னி பெண்

ஒரு சிறிய நாயை பையில் சுமந்து சென்றதற்காக பேருந்தில் இருந்து இறங்கச் சொன்னபோது தான் அவமானப்படுத்தப்பட்டதாகக் ஒரு சிட்னி பெண் ஊடகங்களுக்கு கூறியுள்ளார். தனது மூன்று வயது...

2026 FIFA போட்டிக்கு தகுதி பெற்ற ஆசிய நாடுகள்

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இதுவரை இல்லாத வகையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கால்பந்து போட்டி வரலாற்றில் முதல்முறையாக, 48 நாடுகள் கால்பந்தின் மிகவும் மதிப்புமிக்க...