Newsவிக்டோரியாவில் சிறுவர் குற்றவாளிகளை தேட பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை

விக்டோரியாவில் சிறுவர் குற்றவாளிகளை தேட பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை

-

விக்டோரியாவில் கத்திக்குத்துச் சம்பவத்தில் ஈடுபட்ட 10 பேரைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை போலீஸார் கோரியுள்ளனர்.

விக்டோரியாவில் திருவிழா ஒன்றில் 18 வயது இளைஞரை கத்தியால் குத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜனவரி 1 ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் Sorrento-வில் உள்ள Collins Parade மற்றும் Calcutta தெருவுக்கு அருகிலுள்ள Point Nepean சாலையில் இந்த குற்றம் நடந்ததாக போலீசார் கூறுகின்றனர்.

அங்கு 18 வயது வாலிபரை 5 முறை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

குறித்த இளைஞன் தற்போது பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 17 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்ட கறுப்பினத்தவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள், CCTV காட்சிகள், Dashcam காட்சிகள் அல்லது வேறு ஏதேனும் தகவல்கள் இருப்பின் குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...