Newsரஷ்யாவிற்கு அதிர்ச்சி கொடுத்த நிறுவனம் - 130 கிளைகள் மூடல்

ரஷ்யாவிற்கு அதிர்ச்சி கொடுத்த நிறுவனம் – 130 கிளைகள் மூடல்

-

கடந்த 15 ஆண்டுகளாக ரஷ்யாவில் இயங்கிவந்த ஸ்டார்பக்ஸ் நிறுவனம் அங்கிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான ஸ்டார்பக்ஸ் காஃபி நிறுவனம் ரஷ்யாவில் 130 கிளைகளுடன் இரண்டாயிரம் ஊழியர்களை கொண்டு இயங்கி வந்தது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதையடுத்து மெக்டொனால்டு, ரெனால்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ரஷ்யாவில் இருந்து வெளியேறியுள்ளன.

ரஷ்யாவில் இயங்கிவரும் மேற்கத்திய நிறுவனங்கள் அங்கு உள்ள தங்களது சொத்துக்களை விற்பனை செய்தும், உள்ளூர் நிறுவனங்களிடம் ஒப்படைத்தும் ரஷ்யாவுடனான தங்களது வர்த்தகத்தை முறித்து வருகின்றன.

நன்றி – தமிழன்

Latest news

பார்வையற்றோருக்கான சிறப்பு சமையலறையை உருவாக்கியுள்ள ஆஸ்திரேலியா

பார்வைக் குறைபாடு மற்றும் பார்வைக் குறைபாடு உள்ள ஆஸ்திரேலியர்களை ஊக்குவிப்பதற்காக ஒரு சிறப்பு சமையலறை கட்டப்பட்டுள்ளது. வழிகாட்டி நாய்கள் விக்டோரியாவால் நிறுவப்பட்ட இந்த சமையலறை, பார்வையற்றவர்கள் பாதுகாப்பாகவும்...

ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்படும் ஒரு புதிய சேவை

ஆஸ்திரேலியாவில் எங்கும் குறுஞ்செய்திகளை அனுப்ப Telstra செயற்கைக்கோளிலிருந்து மொபைல் வரை குறுஞ்செய்தி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. மொபைல் போன் கவரேஜ் உள்ள பகுதிகளில் ஆஸ்திரேலியர்களுக்கு ஏற்படும் ஒரு பெரிய...

ஆஸ்திரேலியாவில் அழகுசாதன ஊசிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள்

நோயாளிகளின் பாதுகாப்பிற்காக, சுகாதார நிபுணர்களின் அழகுசாதன ஊசி தொழில் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆஸ்திரேலியா முடிவு செய்யப்பட்டுள்ளது. நோயாளி பாதுகாப்பை விட லாபத்திற்கு முன்னுரிமை அளிக்கும்...

ஆஸ்திரேலிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது அறிமுகமாகும் புதிய சட்டங்கள்

புதிய போராட்டக் கட்டுப்பாடுகள் மாணவர்களின் போராட்ட உரிமைகளை மீறுவதாகக் கூறி, ஆஸ்திரேலியா முழுவதும் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சட்டங்கள் தங்கள் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதாக...

ஆஸ்திரேலியாவில் அழகுசாதன ஊசிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள்

நோயாளிகளின் பாதுகாப்பிற்காக, சுகாதார நிபுணர்களின் அழகுசாதன ஊசி தொழில் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆஸ்திரேலியா முடிவு செய்யப்பட்டுள்ளது. நோயாளி பாதுகாப்பை விட லாபத்திற்கு முன்னுரிமை அளிக்கும்...

கர்ப்பிணி போலீஸ் அதிகாரியை தாக்கிய தடுப்பூசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர் கைது

ஒக்டோபர் 2021 இல் ஒரு கர்ப்பிணி போலீஸ் அதிகாரி மற்றும் இரண்டு பாதுகாப்புக் காவலர்களைத் தாக்கிய தடுப்பூசி எதிர்ப்புப் போராட்டக்காரர், மேல்முறையீட்டில் அவரது இடைநிறுத்தப்பட்ட தண்டனை...